Home
Mobile

ஸ்னாப்டிராகன் 845 செயலியுடன் அசத்தும் எச்டிசி யு12.!

எச்டிசி யு12 ஸ்மார்ட்போன் பொதுவாக 6ஜிபி டிஆர்டி 4 ரேம் மற்றும் 128 ஜிபி உள்ளடக்க மெமரியைக் கொண்டு வெளிவரும் என அந்நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

By Prakash

எச்டிசி யு12 ஸ்மார்ட்போனின் பல்வேறு தகவல்கள் தற்சமயம் ஆன்லைனில் கசிந்துள்ளது, வெளிவந்த தகவலின் அடிப்படையில் இந்த ஸ்மார்ட்போன் மாடல் பெசல்-லெஸ் வடிவமைப்பைக் கொண்டுள்ளது. அதன்பின்பு 18:9என்ற திரை விகிதம் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.

ஸ்னாப்டிராகன் 845 செயலியுடன் அசத்தும் எச்டிசி யு12.!

இந்த ஸ்மார்ட்போனின் முன்புறம் கைரேகை ஸ்கேனர் மற்றும் ஒற்றை செல்பீ கேமரா வசதி உள்ளிட்டவை இடம்பெறும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

இணையத்தில் வெளிவந்த தகவலின் அடிப்படையில் இந்த ஸ்மார்ட்போன் மாடல் பெசல்-லெஸ் 5.7-இன்ச் 4கே டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 3840x2160 பிக்சல் தீர்மானம் இவற்றுள் அடக்கம் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்னாப்டிராகன் 845 செயலியுடன் அசத்தும் எச்டிசி யு12.!

மிகவும் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட குவால்காம் ஸ்னாப்டிராகன் 845செயலி இந்த ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு ஓரியோ இயங்குதளத்தை கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.

எச்டிசி யு12 ஸ்மார்ட்போன் பொதுவாக 6ஜிபி டிஆர்டி 4 ரேம் மற்றும் 128 ஜிபி உள்ளடக்க மெமரியைக் கொண்டு வெளிவரும் என அந்நிறுவனம்
தகவல் தெரிவித்துள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

இந்த எச்டிசி யு12 ஸ்மார்ட்போனில் அட்டகாசமான டூயல் ரியர் கேமரா அமைப்பு மற்றும் எல்இடி பிளாஷ் ஆதரவு உள்ளது, மேலும் பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

ஸ்னாப்டிராகன் 845 செயலியுடன் அசத்தும் எச்டிசி யு12.!

வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

எச்டிசி யு12 ஸ்மார்ட்போனில் 3000எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
HTC U12 leaked render reveals bezel less display and more; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X