Home
Mobile

டூயல் செல்பீ கேம் உடன் ஆன்லைனில் சிக்கிய எச்டிசி யூ12.!

எச்டிசி நிறுவனத்தின் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போனான யூ12 ஆனது அடுத்த ஆண்டு வெளியாகுமென்பது குறிப்பிடத்தக்கது.

By Muthuraj

எச்டிசி நிறுவனத்திடம் இருந்து யூ11 பிளஸ் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர், செய்தி வலைத்தளங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் அதன் அடுத்தகட்ட வேரியண்ட் ஆன யூ12 ஸ்மார்ட்போன் பற்றிய கசிவுகள் மற்றும் வதந்திகள் வெள்ளமென வந்துகொண்டிருக்கின்றன. எச்டிசி நிறுவனத்தின் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போனான யூ12 ஆனது அடுத்த ஆண்டு வெளியாகுமென்பது குறிப்பிடத்தக்கது.

டூயல் செல்பீ கேம் உடன் ஆன்லைனில் சிக்கிய எச்டிசி யூ12.!

இதுவொருபக்கம் இருக்க மறுகையில் முன்னதாக வெளியான அறிக்கைகளின்படி எச்டிசி நிறுவனம் கண்டிப்பாக அடுத்த ஆண்டு ஒரு இரட்டை கேமரா தொலைபேசியை வெளியிடும் என்பதை உறுதி செய்கின்றன.

டூயல் செல்பீ கேம் உடன் ஆன்லைனில் சிக்கிய எச்டிசி யூ12.!

அதனை தொடர்ந்து இப்போது எச்டிசி யூ12 ஸ்மார்ட்போன் தான் அந்த இரட்டை கேமரா அமைப்பு கொண்டு வரும் சாதம் என்று வதந்திக்கப்படுகிறது. சீன வலைத்தளமான ஐதோம்.காம், இந்த ஸ்மார்ட்போன் 3840x2160 பிக்சல்கள் என்கிற தீர்மானம் கொண்ட ஒரு பெஸல்லெஸ் 5.7-அங்குல டிஸ்பிளே கொண்டுவரும் உடன் அடு 4கே டிஸ்பிளேவாக இடம்பெறும் என்று கூறியுள்ளது.

மேலும் கூறப்படும் எச்டிசி யூ12 ஆனது க்வால்காம் ஸ்னாப்டிராகன் 845 செயலி மூலம் இயங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது மற்றும் அது ஆண்ட்ராய்டு ஓரியோ கொண்டு இயங்குலாமா. சேமிப்பை பொருத்தமட்டில், இக்கருவி 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க நினைவகம் கொண்டிருக்கும்.

டூயல் செல்பீ கேம் உடன் ஆன்லைனில் சிக்கிய எச்டிசி யூ12.!

தவிர, இந்த ஸ்மார்ட்போன் ஒரு இரட்டை முன்பக்க்க கேமரா அமைப்பு கொண்டு வர வேண்டும். மற்ற முக்கிய சாதனங்களைப் போலவே, எச்டிசி யூ12 ஆனது 3.5மிமீ ஹெட்ஜாக்கை களைந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சாதனம் பற்றிய மேலும்பல அப்டேட்களுக்கு தமிழ் கிஸ்பாட் வளையதளத்துடன் இணைந்திருக்கவும்.

Best Mobiles in India

English summary
HTC U12 expected to come with a dual-camera setup. Read more about this in Tamil Gizbot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X