குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 835 எஸ்ஒசி உடன் வெளிவரும் எச்டிசி யு11.!

எச்டிசி யு11 : 6 ஜிபி ரேம், 128 ஜிபி வரை மெமரி கொடுக்கப்பட்டுள்ளது.!

By Prakash
|

எச்டிசி நிறுவனம் இந்தியாவில் ஜூன் 16 அன்று எச்டிசி யு11 என்ற மாடலை அறிமுகம் செய்கிறது, இக்கருவி டிஸ்பிளே பொறுத்தமட்டில் 5.5அங்குல முழு எச்டி அளவு டிஸ்பிளே. (2560-1440) வீடியோ பிக்சல் கொண்டவையாக உள்ளது. எச்டிசி யு11 ஸ்மார்ட்போன் பொருத்தவரை ரியர் கேமரா 12மெகா பிக்சல் கொண்டவை. மேலும் முன்புற கேமரா 8மெகா பிக்சல் கொண்டுள்ளது. போட்டோ மற்றும் வீடியோ மிகத் துள்ளியமாக எடுக்கும் திறன் கொண்டவை.

குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 835   எஸ்ஒசி உடன்  வெளிவரும் எச்டிசி யு11.!

இந்தக்கருவி 6 ஜிபி ரேம் கொண்டுள்ளது. மேலும் 128 ஜிபி வரை மெமரி கொடுக்கப்பட்டுள்ளது, 256 ஜிபி வரை மெமரி நீட்டிப்பு ஆதரவு இருக்கிறது எனக் கூறப்படுகிறது.

எச்டிசி யு11 ஸ்மார்ட்போன் பொதுவாக ஒரு தனிக்குழுமம் அமைத்து சாப்ட்வேர் அமைக்கப்பட்டுள்ளது. குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 835 எஸ்ஒசி,ஆண்ட்ராய்டு7.1.1 மார்ஷ்மெல்லோ மூலம் இவை இயக்கப்படுகிறது.

மற்ற மொபைல் மாடல்களில் இடம்பெற்றுள்ள இணைப்பு ஆதரவுகள் இதிலும் இடம்பெற்றுள்ளன. அவை வைஃபை802.11, ப்ளுடூத் வி4.2, ஜிபிஎஸ், யுஎஸ்பி-2.0, ஆடியோஜேக் 3.5எம்எம் போன்றவை இதில் இடம்பெற்றுள்ளன.

இதன் விலை பொருத்தவரை ரூ 52,635 இருக்கும் எனக் கூறப்படுகிறது, மேலும் இவை இன்டர்நெட் போன்ற பயன்பாடுகளுக்கு மிக அருமையாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

Read more about:
English summary
HTC U11 with Qualcomm SD 835 SoC, Edge Sense feature confirmed to launch on June 16 in India : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X