விரைவில் : பெசல்-லெஸ் டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவரும் எச்டிசி யு11 பிளஸ்.!
எச்டிசி யு11 பிளஸ் ஸ்மார்ட்போன் பொதுவாக 5.9-இன்ச் முழு குவாட்பிளஸ் எச்டி பெசல்-லெஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது.
எச்டிசி நிறுவனம் பெசல்-லெஸ் டிஸ்பிளே வடிவமைப்புடன் எச்டிசி யு11 பிளஸ் என்ற ஸ்மார்ட்போன் மாடலை வரும் நவம்பர் மாதம் வெளியிடும் எனத் தெரிவித்துள்ளது, இந்த ஸ்மார்ட்போனில் பல்வேறு சிறப்பம்சங்கள் இடம்பெற்றுள்ளன, அதன்பின்பு
அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.
இந்த எச்டிசி யு11 பிளஸ் ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் செயலியைக் கொண்டுள்ளது, அதன்பின்பு பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இந்த ஸ்மார்ட்போன் மாடலில் இடம்பெற்றுள்ளன. மேலும் இயக்கத்திற்க்கு மிக அருமையாக இருக்கும் இந்த ஸ்மார்ட்போன் மாடல் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிஸ்பிளே:
எச்டிசி யு11 பிளஸ் ஸ்மார்ட்போன் பொதுவாக 5.9-இன்ச் முழு குவாட்பிளஸ் எச்டி பெசல்-லெஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு (1440-2880) பிக்சல் தீர்மானம் கொண்டவையாக உள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

நினைவகம் :
இந்த எச்டிசி யு11 பிளஸ் ஸ்மார்ட்போன் பொதுவாக ஸ்னாப்டிராகன் 835செயலியைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 4ஜிபி அல்லது 6ஜிபி ரேம்இவற்றில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் 128ஜிபி மெமரி கொண்டவையாக உள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

ரியர் கேமரா:
இந்த ஸ்மார்ட்போனின் ரியர் கேமரா 12மெகாபிக்சல் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, அதன்பின்பு இதனுடைய செல்பீ கேமரா 8மெகாபிக்சல் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இணைப்பு ஆதரவுகள்:
டூயல் சிம், வைபை 802.11, ப்ளூடூத் 4.2, 4ஜி வோல்ட், யுஎஸ்பி டைப்-சி 3.1, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

3100எம்ஏஎச்:
எச்டிசி யு11 பிளஸ் ஸ்மார்ட்போன பொறுத்தவரை 3100எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி இவற்றில் பொறுத்தப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications