Home
Mobile

6-இன்ச் டிஸ்பிளேவுடன் வெளிவரும் எச்டிசி யு11 பிளஸ் ஸ்மார்ட்போன்.!

எச்டிசி யு11 பிளஸ் ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 835 செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்டராய்டு நௌகட் இயங்குதளத்தை கொண்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

By Prakash

எச்டிசி நிறுவனம் இப்போது புதிய தகவலை வெளியிட்டுள்ளது, அதன்படி கூடிய விரைவில் எச்டிசி யு11 பிளஸ் ஸ்மார்ட்போன் மாடலை அந்நிறுவனம் வெளியிடும் எனத் தெரிவித்துள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் பற்றிய பல்வேறு தகவல்கள் ஆன்லைனில் வெளிவந்த வண்ணம் உள்ளது.

6-இன்ச் டிஸ்பிளேவுடன் வெளிவரும் எச்டிசி யு11 பிளஸ் ஸ்மார்ட்போன்.!

இதற்கு முன்பு வெளியிடப்பட்ட எச்டிசி யு11 ஸ்மார்ட்போன் இந்த மொபைல் சந்தையில் அதிக வரவேற்ப்பை பெற்றது. அந்த வரிசையில் இந்த எச்டிசி யு11 பிளஸ் ஸ்மார்ட்போன் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

6-இன்ச் டிஸ்பிளே:

6-இன்ச் டிஸ்பிளே:

இக்கருவி 6-இன்ச் குவாட் எச்டி பிளஸ் டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, அதன்பின் கைரேகை ஸ்கேனர் போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள்
இடம்பெற்றுள்ளது.

ஸ்னாப்டிராகன் 835 செயலி:

ஸ்னாப்டிராகன் 835 செயலி:

எச்டிசி யு11 பிளஸ் ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 835 செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ இயங்குதளத்தை கொண்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 4ஜிபி ரேம் ;

4ஜிபி ரேம் ;

இந்த எச்டிசி யு11 பிளஸ் ஸ்மார்ட்போன் 4/6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது எனக் கூறப்படுகிறது. அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

நவம்பர் 2 :

நவம்பர் 2 :

எச்டிசி யு11 பிளஸ் ஸ்மார்ட்போன் மாடல் வரும் நவம்பர் 2-ம் தேதி அறிமுகப்படுத்த வாய்ப்பு உள்ளது. மேலும் பல்வேறு எதிர்பார்ப்புகளை
உருவாக்கியுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

எச்டிசி யு11:

எச்டிசி யு11:

எச்டிசி யு11 ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 5.5-இன்ச் குவாட் எச்டி டிஸ்பிளே மற்றும் ஸ்னாப்டிராகன் 835செயலியைக் கொண்டுள்ளது, அதன்பின்பு4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

Best Mobiles in India

English summary
HTC U11 Plus reportedly shown off in leaked renders; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X