Home
Mobile

எச்டிசி யு11 லைட் ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் என்னென்ன?

எச்டிசி யு11 லைட்; பொறுத்தவரை குவால்காம் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்டராய்டு 7.1.1 நௌகட் இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்

By Prakash

எச்டிசி யு11 லைட் ஸ்மார்ட்போன் அடுத்த மாதம் வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இணையதளத்தில் இந்த ஸ்மார்ட்போன் பற்றிய பல தகவல்கள் கசிந்துள்ளது, மேலும் பல்வேறு தொழில்நுட்பங்கள் இந்த ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ளன.

எச்டிசி யு 11 லைட் பொதுவாக ஆண்ட்டுராய்டு 7.1.1 இயங்குதளத்தை கொண்டுள்ளது, அதன்பின் இயக்கத்திற்க்கு மிக அருமையாக இருக்கும் இந்த ஸ்மார்ட்போன், மேலும் பல்வேறு சிறப்பம்சங்கள் இந்த ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ளது.

ஆண்ட்ராய்டு 7.1.1:

ஆண்ட்ராய்டு 7.1.1:

எச்டிசி யு11 லைட்; பொறுத்தவரை குவால்காம் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்டராய்டு 7.1.1 நௌகட் இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

5.3-இன்ச் டிஸ்பிளே:

5.3-இன்ச் டிஸ்பிளே:

இக்கருவி 5.2-இன்ச் முழு எச்டி டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, அதன்பின் (1920-1080)பிக்சல் இவற்றுள் அடக்கம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் கொரில்லா கண்ணாடி 3 பாதுகாப்புடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் என அந்நிறுவனம் கூறியுள்ளது.

4ஜிபி ரேம்:

4ஜிபி ரேம்:

எச்டிசி யு11 லைட் பொதுவாக 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரியைக் கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு வசதியைக் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

16எம்பி ரியர் கேமரா:

16எம்பி ரியர் கேமரா:

இந்த ஸ்மார்ட்போனில் 16எம்பி ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் இதனுடைய லென்ஸ் பகுதிக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இதனுடைய செல்பீ கேமரா 16மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது.

இணைப்பு ஆதரவுகள்:

இணைப்பு ஆதரவுகள்:

வைபை, ப்ளூடூத் 4.0, 4ஜி வோல்ட், யுஎஸ்பி டைப்-சி 3.1, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

2600எம்ஏஎச்:

2600எம்ஏஎச்:

எச்டிசி யு11 லைட் பொறுத்தவரை 2600எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி ஒன்று இவற்றில் பொறுத்தப்பட்டுள்ளது எனஎச்டிசி நிறுவனம் தெரிவித்துள்ளது.

Best Mobiles in India

English summary
HTC U11 Lite aka HTC Ocean Life to launch later this year ; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X