Just In
- 39 min ago
தங்க முட்டை போடும் பாக்டீரியா.! ஜூம் செய்து பார்த்து ஆடிப்போன விஞ்ஞானிகள்.! அது Egg இல்ல.!
- 1 hr ago
1 நாள் மட்டுமே இருக்கு! மின் இணைப்புடன் ஆதார் சேர்க்கப்பட்டுள்ளதா? சரிபார்ப்பது எப்படி?
- 1 hr ago
அவசரப்பட்டு இப்பவே புதிய டேப்லெட் வாங்காதீங்க: வருகிறது பிரம்மாண்ட ஒப்போ பேட் 2.!
- 1 hr ago
Samsung: திடீர்னு ரூ.15,000 விலைக்குறைப்பு.. செம்ம டிமாண்ட் ஆன சாம்சங் ஸ்மார்ட்போன்!
Don't Miss
- Lifestyle
இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண் எவராலும் செய்ய முடியாத அசாத்திய சாதனையை செய்துள்ளார்... என்ன சாதனை தெரியுமா?
- Movies
ஷாலினிக்காக அஜித் அப்படி பண்ணது சான்ஸே இல்ல... அதுல அவருதான் கில்லி: பிரேம் பிளாஷ்பேக்
- News
அதிமுக பொதுச்செயலாளர் வழக்கு- உச்சநீதிமன்றத்தில் சசிகலா கேவியட் மனு தாக்கல்
- Sports
என்னங்க சொல்றீங்க.. இந்திய வீரர் முரளி விஜய் ஓய்வு அறிவிப்பு.. அடுத்தகட்ட நடவடிக்கை என்ன தெரியுமா??
- Finance
வினோத் அதானி நெட்வொர்க்.. அதானி குழுமத்தில் பெரும் முதலீடு.. ஹிண்டன்பர்க் கேள்விக்குப் பதில் என்ன..?
- Automobiles
பெரிய பெரிய ஜாம்பவான்களை எல்லாம் பின்னுக்கு தள்ளி நம்பர் 1 இடத்தை பிடித்த டொயோட்டா! உலகின் முதல் இடம்!
- Education
பகுதி சுகாதார செவிலியர் பணி 2023:'ரூ.18 ஆயிரத்தில் நர்ஸ் வேலை'...!
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
டூயல் செல்பீயுடன் ரெடியாகும் எச்டிசி யூ11 ஐஸ் (விலை, அம்சங்கள்).!
சமீபத்தில், எச்டிசி ஓஷன் ஹார்மனி என பெயரிடப்பட்ட ஒரு எச்டிசி ஸ்மார்ட்போன், இந்த டிசம்பர் மாதம் அறிவிக்கப்படுமென எதிர்பார்க்கப்படுவதாக ஒரு ஆன்லைன் லீக்ஸ் வெளிவந்தது
இப்போது பிரபல லீக்ஸ்டர் ஆன இவான் பிளாஸ் வெளியிட்டுள்ள ஒரு தகவலின்படி. ஓஷன் ஹார்மனி என்கிற கருவியானது எச்டிசி யூ11ஐஸ் (U11 EYEs) என்ற பெயரில் வெளியிடப்படலாமென அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2014-ல் ஒரு பெரிய செல்பீ கேமராவுடன் நிர்வாணத்தின் டிசையர் ஐ (Desire EYE) ஸ்மார்ட்போன் அறிமுகப்படுத்தப்பட்டதென்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

வடிவமைப்பு
இருப்பினும், கூறப்படும் யூ11 ஐஸ் ஸ்மார்ட்போனின் விவரக்குறிப்புகள் பற்றிய எந்த தகவலையும் டிப்ஸ்டர் வெளியிடவில்லை. ஆனால் அது யூ11 தொடர் ஸ்மார்ட்போன்களின் கீழ் விழுந்துவிட்டதால், பிற யூ-தொடர் தொலைபேசிகள் போலவே வடிவமைப்பை பெறும் என்பது மட்டும் உறுதியாகிறது.

இரட்டை முன்பக்க கேமராக்கள்
மற்றொரு வதந்தியானது, கூறப்படும் யூ11 ஐஸ் ஆனது இரட்டை முன்பக்க கேமராக்கள் கொண்டுவரும் என்று கூறுகிறது. சமீபத்தில், எச்டிசி 2க்யூ4ஆர்400 என்கிற மாடல் எண் கொண்ட சாதனம், சீனாவில் 3சி சான்றிதழைப் பெற்றது, இது எச்டிசி ஓஷன் ஹார்மனியாக இருக்கலாமென கூறப்படுகிறது.

டிஸ்ப்ளே
அக்கருவி 2160 x 1080 பிக்சல்கள் என்கிற திரை தீர்மானம் கொண்ட 5.99 அங்குல முழு எச்டி+ டிஸ்ப்ளே இடம்பெறும் என்று வதந்திகள் தெரிவிக்கின்றன. உடன் இந்த தொலைபேசி 18: 9 என்கிற திரை விகிதத்துடன், ஒரு சூப்பர் எல்சிடி -5 டிஸ்ப்ளே பேனலைக் கொண்டுருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

ஸ்னாப்டிராகன் 660
மேலும், இக்கருவி எச்டிசி யூ11 ப்ளஸ் ஸ்மார்ட்போனில் நாம் கண்டதைப் போலவே பெஸல்லெஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டிருக்கவும் வாய்ப்புள்ளது. ஒருவேளை ஸ்னாப்டிராகன் 652 என்றால் அடு 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க செழிப்புடன் பின்னிப்பிணைக்கப்படும், மறுகையில் ஸ்னாப்டிராகன் 660 வேரியண்ட் என்றால் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்ளடக்க சேமிப்பு ஆகியவற்றுடன் இணைக்கப்படும்.

3930எம்ஏஎச் பேட்டரி
மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஒரு 3930எம்ஏஎச் பேட்டரி ஆதரவுடான எட்ஜ் சென்ஸ் செயல்பாடும் கொண்டிருக்கலாம். திட்டமிடப்படாத எட்ஜ் சென்ஸ் அம்சம் மூலமாக பல்வேறு செயல்பாடுகளைச் செய்ய முடியும். அதாவது எளிமையான முறையின்கீழ் பேஸ்புக்கை திறக்க அல்லது உங்கள் பிடித்த பயன்பாடுகளை தொடங்கி அனுமதிக்கும்.

12 மெகாபிக்சல் பின்புற கேமரா
இக்கருவியின் கேமரத்துறையை பொறுத்தமட்டில், இது ஓஐஎஸ் இயலுமைப்படுத்த 12 மெகாபிக்சல் பின்புற கேமரா மற்றும் ஒரு இரட்டை 5 மெகாபிக்சல் முன்பக்கம் எதிர்கொள்ளும் கேமராக்கள் கொண்டிருக்கலாம்.

விலை நிர்ணயம்
விலை நிர்ணயத்தை பொறுத்தமட்டில், ஸ்னாப்ட்ராகன் 652 சிப்செட் கொண்டிருந்தால் சுமார் 2,599 யுவான் (அதாவது 395 அமெரிக்க டாலர்கள்) என்ற விலைப்புள்ளியையும், ஸ்னாப்ட்ராகன் 660 மாடல் என்றால் சுமார் 3,599 யுவான் (அதாவது 545 அமெரிக்க டாலர்கள்) என்ற விலை நிர்ணயத்தையும் பெறலாம்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470