எச்டிசி யு மொபைல் விரைவில் வருகிறது - மே 16..!
எச்டிசி யு என்ற மொபைல் மாடல் விரைவில்.! மே 16 நாள் அன்று மொபைல் சந்தைக்கு வருகிறது.
எச்டிசி பொருத்தமாட்டில் டிசைன்கள் மிக துள்ளியமாக வைத்து தயாரிக்கின்றனர். அதே போல் மிக துள்ளியமாகவும் போட்டோ மற்றும் விடியோ அழகாக எடுக்கும் திறன்கொண்டவை, இதற்காகவே பல மக்கள் வாங்கி பயன்படுத்துகின்றனர்.மற்ற மொபைல்களை விட எச்டிசி தனக்கான ஒரு வடிவத்தைக் கொண்டிருக்கும்.
மேலும் எச்டிசி யு மொபைல்போன் பின்புறம் கைரேகை ஸ்கேனர் உள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. எச்டிசி யு மொபைல்போன் ஐபி57 சான்றிதல் பெற்றுள்ளது.

எச்டிசி யு சிறப்பு:
இதன் சிறப்பு பொருத்தமாட்டில் இயக்கத்திற்க்கு மிக எளிமையாக இருக்கும். மேலும் 3.5எம்எம் தலையணி ஜேக் இதில் இடம்பெற்றுள்ளது. மேலும் வருகின்ற மேமாதம் 16நாள் அன்று இது விற்ப்பனைக்கு வரும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

எச்டிசி யு சாப்ட்வேர்:
இக்கருவி ஆண்ட்ராய்டு 7.1 என்ஒயுஜிஎடி மூலம் இயங்துகிறது. எச்டிசி யு கொரில்லா கிளாஸ்5 உடன் காட்சிக்கு வைக்கப்படும். மேலும் புதிய குவால்காம்
ஸ்னாப்ட்ராகன் 835 எஸ்ஒசி இதில் பொருத்தப்பட்டுள்ளது.

கேமரா:
எச்டிசி யு பொருத்தவரை பின்புற கேமரா 16 மெகா பிக்சல் கொண்டவை. முன்புற கேமரா 8பிக்சல் கொண்டவை, போட்டோ மற்றும் விடியோ மிகத் துள்ளியமாக எடுக்கும் திறன் கொண்டவை.மேலும் இவற்றில் ஐஎம்எக்ஸ்362 சென்சார் உள்ளது.

டிஸ்பிளே:
எச்டிசி யு ஒரு 5.5 அங்குள முழு எச்டி அளவு டிஸ்பிளே.(1440-2550)440பிபிஐ விடியோ பிக்சல் கொண்டவை.எச்டிசி சென்ஸ் ஆண்டராய்டு மூலம் இயங்குகிறது. இந்த எச்டிசி யு போன் மொபைல் கொண்டு 3டி ஆடியோ பதிவு செய்யலாம்..

பேட்டரி மற்றும் சேமிப்பு:
இந்தக்கருவி 4ஜிபி ரேம் கொண்டுள்ளது மற்றும் 64ஜிபி வரை மெமரி128 ஜிபி வரை மெமரி நீட்டிப்பு ஆதரவு கொடுக்கப்பட்டுள்ளது. இதன் 3000எம்ஏஎச் பேட்டரி பாஸ்ட் சார்ஜ் ஆதரவு கொண்ட போன். இரண்டு 4ஜி சிம் கொண்ட ஆதரவு.வைஃபை802.11என், ப்ளுடூத் 4.2, ஜிபிஎஸ்இயுஎஸ்பி-ஒடி போன்றவை இவற்றில் அடங்கும்.

மேலும்படிக்க:லெனோவாவை விட மோட்டோ இ4-ன் அப்படியென்ன சிறப்புகள்!
லெனோவாவை விட மோட்டோ இ4-ன் அப்படியென்ன சிறப்புகள்!


Click it and Unblock the Notifications