ஸ்னாப்டிராகன் 660 செயலியுடன் வெளிவரும் எச்டிசி யு ப்ளே 2.!

இந்த எச்டிசி யு ப்ளே 2 ஸ்மார்ட்போன் மாடல் பொறுத்தவரை ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ இயங்குதளத்தை கொண்டுள்ளது, அதன்பின் 2.2ஜிகாஹெர்ட்ஸ் ஸ்னாப்டிராகன் 660 செயலியைக் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

By Prakash
|

இந்தியாவில் விரைவில் எச்டிசி யு ப்ளே 2 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் என எச்டிசி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது, மேலும் எச்டிசி யு ப்ளே இந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது, இந்த ஸ்மார்ட்போனின் விலைப் பொறுத்தவரை ரூ.39,990-ஆக உள்ளது, அந்த வரிசையில் எச்டிசி யு ப்ளே 2 ஸ்மார்ட்போன் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

எச்டிசி யு ப்ளே 2 ஸ்மார்ட்போனின் பல்வேறு தகவல்கள் ஆன்லைனில் வெளிவந்துள்ளது. அதன்படி ஸ்னாப்டிராகன் 660 செயலி இந்த ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ளது, மேலும் பல சிறப்பம்சங்களை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

ஆண்ட்ராய்டு ஓரியோ:

ஆண்ட்ராய்டு ஓரியோ:

இந்த எச்டிசி யு ப்ளே 2 ஸ்மார்ட்போன் மாடல் பொறுத்தவரை ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ இயங்குதளத்தை கொண்டுள்ளது, அதன்பின்
2.2ஜிகாஹெர்ட்ஸ் ஸ்னாப்டிராகன் 660 செயலியைக் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

 நினைவகம்:

நினைவகம்:

எச்டிசி யு ப்ளே 2 ஸ்மார்ட்போனில் 3/4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி இடம்பெற்றுள்ளது எனத் தகவல்கள் வெளிவந்துள்ளது, மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

 எச்டிசி யு ப்ளே:

எச்டிசி யு ப்ளே:

எச்டிசி யு ப்ளே பொறுத்தவரை 5.2 இன்ச் (1920 - 1080 பிக்சல்) முழு எச்டி சூப்பர் எல்சிடி டிஸ்ப்ளே வடிவமைப்பை கொண்டுள்ளது. மேலும் ஆக்டோகோர் மெடியாடெக் ஹெலியோ பி10 பிராஸசர் இவற்றுள் அடக்கம்.

 எச்டிசி யு ப்ளே கேமரா:

எச்டிசி யு ப்ளே கேமரா:

எச்டிசி யு ப்ளே ரியர் கேமரா மற்றும் செல்பீ கேமரா பொறுத்தவரை 16மெகாபிக்சல் கொண்டவையாக உள்ளது, மேலும் எல்இடி பிளாஷ் ஆதரவு மற்றும் பிங்கர் பிரிண்ட் சென்சார் இவற்றில் இடம்பெற்றுள்ளது.

எச்டிசி யு ப்ளே நினைவகம்:

எச்டிசி யு ப்ளே நினைவகம்:

எச்டிசி யு ப்ளே ஸ்மார்ட்போனில் 3/4ஜிபி ரேம் மற்றும் 32/64ஜிபி உள்ளடக்க மெமரி இடம்பெற்றுள்ளது, மேலும் கூடுதலாக மெமரி
நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

 பேட்டரி:

பேட்டரி:

எச்டிசி யு ப்ளே ஸ்மார்ட்போனில் 2500எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
HTC U Play 2 likely stops by Geekbench with 4GB RAM and SD660 SoC ; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X