Home
Mobile

ஐஸ் கிரீம் சான்ட்விச் அப்டேஷனை பெறும் தன்டர்போல்ட் ஸ்மார்ட்போன்!

By Super

ஐஸ் கிரீம் சான்ட்விச் அப்டேஷனை பெறும் தன்டர்போல்ட் ஸ்மார்ட்போன்!
நடந்த சர்வதேச மொபைல் கண்காட்சியில் எச்டிசி நிறுவனம் தனது புதிய தொழில் நுட்பங்களின் மூலம் அனைவரையும் கவர்ந்தது. இந்நிறுவனத்தின் படைப்பான தன்டர்போல்ட் ஸ்மார்ட்போனின் தொழில் நுட்ப வசதிகளை பற்றி பார்ப்போம்.

இந்த ஸ்மார்ட்போனில் ஆன்ட்ராய்டு ஐஸ் கிரீம் ஆப்பரேட்டிங் சிஸ்டம் அப்டேஷனை வழங்க உள்ளது எச்டிசி. ஆனால் இப்போது இந்த ஸ்மார்ட்போன் ஆன்ட்ராய்டு வி2.3 ஜின்ஜர்பிரெட் இயங்குதளத்தை கொண்டுள்ளது.

புதிய ஐஸ் கிரீம் சான்ட்விச் ஓஎஸ் அப்டேட் செய்யப்படும் சரியான தேதியை எச்டிசி நிறுவனம் இன்னும் வெளியிடவில்லை. இந்த ஸ்மார்ட்போனில் 8 மெகா பிக்ஸல் கேமராவும் உள்ளது. டியூவல் லெட் ஃபிளாஷ் வசதியினை வழங்கும் இந்த ஸ்மார்ட்போனில் 1.3 மெகா பிக்ஸல் கேமராவையும் கொண்டுள்ளது. தன்டர்போல்ட் ஸ்மார்ட்போன் 4ஜி எல்டிஇ தொழில் நுட்பத்தினை சிறப்பாக வழங்கும்.

பிரவுசிங் வசதியில் இருந்து யூஎஸ்பி வரை தேவையான தொழில் நுட்ப

வசதிகளை தன்டர்போல்ட் ஸ்மார்ட்போன் நிச்சயம் வாடிக்கையாளர்களுக்கு கொடுக்கும். ஆன்ட்ராய்டு ஆப்பேர்ட்டிங் சிஸ்டம் சிறப்பாக இயங்க 1ஜிகாஹெர்ட்ஸ் சிங்கிள் கோர் பிராசஸரும் பொருத்தப்பட்டுள்ளது.

7 மணி நேரம் டாக் டைமையும், 330 மணி நேரம் ஸ்டான்-பை டைமையும் இதில் உள்ள எல்ஐ-அயான் 1,400 எம்ஏஎச் பேட்டரியின் மூலம் பெறலாம். தொழில் நுட்ப விவரங்களை தெளிவாக கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போன் பற்றிய விலை விவரங்கள் இன்னும் சிரிவர வெளியாகவில்லை.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X