ரீசவுன்டு ஸ்மார்ட்போனை அப்டேட் செய்யும் எச்டிசி!
oi
-Staff
By Super

இதில் 4.3 இஞ்ச் கியூவல்காம் எம்எஸ்எம்8660 ஸ்னாப்டிராகன் பிராசஸர் பொருத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்டபோனில் முக்கியமாக கூற வேண்டியது இதன் சிறப்பான ஆடியோ வசதி. இன்னும் சிறந்த ஆடியோ துல்லியத்தினை பெற, புதிய அப்டேஷனை வழங்க உள்ளது எச்டிசி நிறுவனம்.
ரீசவுன்டு ஸ்மார்ட்போன் வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு இது நிச்சயம் ஒரு மகிழ்ச்சியான செய்தியாக இருக்கும். இந்த ஸ்மார்ட்போனில் ஆன்ட்ராய்டு ஐஸ் கிரீம் சான்ட்விச் ஓஎஸ் வசதியும் அப்டேட் செய்யப்பட இருக்கிறது. இந்த புதிய அப்டேஷன் வசதிகளை பெற வாடிக்கையாளர்கள் அதிக ஆர்வத்துடன் காத்து கொண்டு இருக்கிறார்கள்.
Comments
Best Mobiles in India
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470
தொழில்நுட்பச் செய்திகளை
உடனுக்குடன் பெற கிஸ்பாட்
Allow Notifications
You have already subscribed


Click it and Unblock the Notifications