Home
Mobile

எச்டிசி உயர்ரக ஸ்மார்ட்போன்கள்:ஒப்பீடு

எச்டிசி உயர்ரக ஸ்மார்ட்போன்கள்:ஒப்பீடு
நிறைய உன்னதமான படைப்பை அளித்திருக்கிறது எச்டிசி நிறுவனம். கூடுதல் தொழில் நுட்பம் கொண்ட அற்புதமான மொபைல் என்ற பெயரையும் எடுத்திருக்கிறது எச்டிசி ரீசவுன்டு.

அதே போல் லேட்டஸ்டாக தனது சென்சேஷன் எக்ஸ்எல் என்ற மொபைலை அறிமுகம் செய்துள்ளது எச்டிசி நிறுவனம். இந்த இரண்டு மொபைல்களிலுமே இசை கேட்கும் வசதிக்காக மியூசிக் மொபைல் ரகத்தில் வந்துள்ளது.

எச்டிசி சென்சேஷன் எக்ஸ்எல் மொபைல் 4.7 இஞ்ச் தொடுதிரை வசதியைக் கொண்டுள்ளது. இந்த மொபைல் ஒரு மல்டி டச் தொழில் நுட்பம் கொண்ட ஸ்மார்ட் மொபைல்.

ஆனால் எச்டிசி ரீசவுன்டு மொபைல் 4.3 இஞ்ச் திரையை கொண்டுள்ளது. சென்சேஷன் எக்ஸ்எல் மொபைலுக்கு ஒப்பிட்டு பார்த்தால் ரீசவுன்டு மொபைலின் திரை குறைவுதான். இருந்தாலும் சிறப்பான முறையில் அனைத்து விஷயங்களையும் தெளிவாகப் புலப்படுத்தும்.

சென்சேஷன் எக்ஸ்எல் மொபைல் ஆன்ட்ராய்டு வெர்ஷன் 2.3 ஜின்ஜர்பிரீட் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் மூலம் இயங்குகிறது. எச்டிசி ரீசவுன்டு மொபைல் 4.0 ஐஸ்கிரீம் சான்ட்விச் ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்டது.

ஆனால் இதன் கேமராவில் எந்தவிதமான வேறுபாடும் இல்லை. இரண்டு மொபைல்களுமே 8 மெகா பிக்ஸல் கேமரா கொண்ட மொபைல்களாக உருவெடுத்திருக்கிறது.

எச்டிசி ரீசவுன்டு மொபைல் 2 மெகா பிக்ஸல் கேமராவினையும், எச்டிசி சென்சேஷன் எச்ஸ்எல் 1.3 மெகா பிக்ஸல் கேமராவினையும் கொண்டுள்ளது. முகப்பு கேமரா விஷயத்தில் எச்டிசி ரீசவுன்டு மொபைல், எச்டிசி சென்சேஷன் எக்ஸ்எல் மொபைலை மிஞ்சுகிறது.

எச்டிசி சென்சேஷன் எக்ஸ்எல் மொபைல் மெமரி ஸ்டோரேஜ் வசதியினை வழங்குகிறது. எச்டிசி ரீசவுன்டு 16ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 16ஜிபி கூடுதல் ஸ்டோரேஜ் சவுகரியத்தையும் அளிக்கிறது.

எச்டிசி ரீசவுன்டு ஸ்மார்ட் மொபைல் அருமையான ஆடியோ அவுட்புட் தொழில் நுட்பம் கொண்டது. இதனால் அதே போல் ஒரு சவுகரியம் சென்சேஷனல் மொபைலிலும் உள்ளது. இந்த மொபைல் டேங்கில் ஃப்ரீ வசதி கொண்டது.

எச்டிசி சென்சேஷன் எக்ஸ்எல் மொபைலிலும் துல்லியமான இசையை கேட்க முடியும்.

ஆடியோ வசதியை பொருத்த வரையில், இரண்டு மொபைல்களுமே சிறப்பான தொழில் ஏற்கனவே மார்கெட்டில் இருக்கும் எச்டிசி சென்சேஷன் எக்ஸ்எல் மொபைல் ரூ.35,000 ஒட்டிய விலையில் கிடைக்கும்.

எச்டிசி ரீசவுன்டு மொபைல் விலை சரியாக அறிவிக்கப்படவில்லை. ஆனால் இதன் விலை எச்டிசி சென்சேஷன் எக்ஸ்எல் மொபைலைவிடவும் அதிகமானதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X