வலைத்தளங்களில் உலா வரும் புதிய எச்டிசி ஸ்மார்ட்போன்!

ப்ரோட்டோ என்ற பெயர் கொண்டதாக இருக்கும் இந்த ஸ்மார்ட்போன், தொழில் நுட்பங்களை பொருத்த வரையில் எச்டிசி ஒன் வி ஸ்மார்ட்போனை ஒத்திருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக வெர்ஜ் வலைத்தளத்தில் செய்திகள் வெளியாகி உள்ளன.
இன்னும் சரியான தகவல்கள் அறிவிக்கப்படாத இந்நிலையிலும், இந்த ப்ரோட்டோ ஸ்மார்ட்போன் பற்றி சில தொழில் நுட்ப விவரங்கள் வெளியாகி உள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் 4 இஞ்ச் அகன்ற திரை வசதியினை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அகன்ற திரை டபிள்யூவிஜிஏ ஸ்மார்ட்போனை வழங்குவதாகவும் இருக்கலாம்.
1 ஜிகாஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் டியூவல் கோர் ஸ்னாப்டிராகன் பிராசஸரை கொண்டதாக இருக்கும் இந்த ஸ்மார்ட்போன் ஆன்ட்ராய்டு 4.0 ஐஸ் கிரீம் சான்ட்விச் ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்டு இயங்குவதாகவும் இருக்கும்.
இந்த ப்ரோட்டோ ஸ்மார்ட்போனின் பேனல் உறுதியானதாக இருக்கும். மேலும் இந்த ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலை கொண்டதாக இருக்கும்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470


Click it and Unblock the Notifications