டிசையர் எக்ஸ்ஸாக மாறும் எச்டிசி ப்ரோட்டோ ஸ்மார்ட்போன்
oi
-Karthikeyan
By Karthikeyan

எச்டிசியின் போன்களுக்கு உலக அளவில் நல்ல வரவேற்பு இருக்கிறது. இந்த நிறுவனம் எச்டிசி ப்ரோட்டோ என்ற ஒரு புதிய ஸ்மார்ட்போனை விரைவில் களமிறக்க இருப்பதாக ஏராளமான வதந்திகள் வந்தன. அதனைத் தொடர்ந்து எச்டிசியின் ரசிகர்களும் இந்த புதிய போனை எதிர்பார்த்து ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
இந்த நிலையில் சுவீடனைச் சேர்ந்த ஒரு இணைய தளம் எச்டிசி ப்ரோட்டோ போனின் பெயர் எச்டிசி டிசையர் எக்ஸ் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டிருப்பதாகக் கூறியிருக்கிறது. ஆனால் இதை இன்னும் எச்டிசி உறுதிப்படுத்தவில்லை.
மேலும் இந்த போன் பல சூப்பரான தொழில் நுட்ப வசதிகளுடன் வருகிறது. குறிப்பாக 4 இன்ச் டபுள்யுவிஜிஎ டிஸ்ப்ளே, 1 ஜிஹெர்ட்ஸ் டூவல் கோர் ஸ்னாப்ட்ராகன் ப்ராசஸர், ப்ளாஷ் கொண்ட 5 எம்பி கேமரா மற்றும் பீட்ஸ் ஆடியோ போன்ற வசதிகளை இந்த போனில் பார்க்கலாம்.
மேலும் இந்த போன் 4ஜிபி சேமிப்பு மற்றும் 512 எம்பி ரேம் ஆகியவற்றுடன் வருகிறது. பீட்ஸ் ஆடியோ இருப்பதால் இதில் சூப்பராக பாடல்களைக் கேட்கலாம். இதன் விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை.
Comments
Best Mobiles in India
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470
தொழில்நுட்பச் செய்திகளை
உடனுக்குடன் பெற கிஸ்பாட்
Allow Notifications
You have already subscribed


Click it and Unblock the Notifications