குறைந்த விலையில் சலுகைகளுடன் வரும் எச்டிசி மொபைல்போன்
oi
-Staff
By Super

இந்த மொபைல் பிக்கோ என்ற பெயரில் வெளிவர இருந்தது. ஆனால் இப்பொழுது எச்டிசி எக்ஸ்ப்ளோரர் என்ற பெயரில், வோடாபோன் நிறுவனத்தின் மூலம் விற்பனைக்கு வர உள்ளது.
வோடாபோன் ஸ்டோர்களில் விற்பனைக்கு வரும்பொழுது, இன்னும் சில சலுகைகளுடன் விற்பனைக்கு வரும். 3ஜி வசதி மற்றும் கட்டண சலுகைகளை வோடபோன் வழங்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன இந்த மொபைல் ரூ.10,000 விலைக்கும் குறைவாக கிடைக்கலாம் என்று தகவல்கள் கூறுகின்றன.
இந்த மொபைல் எச்விஜிஏ 3.2 திரை வசதி கொண்டது. இதில் 384 ரேம் வசதி லோடட் செய்யப்பட்டுள்ளது. 512 எம்பி ரோம் வசதியும் இதில் கொடுக்கப்பட்டுள்ளது. எச்டிசி எக்ஸ்ப்லோரர் மொபைல் 600 எம்எச்இசட் பிராசஸர் கொண்டதாக இருக்கும் போல் தெரிகிறது.
இதன் மூலம் எந்த தகவல்களையும் வேகமாக பெற முடியும். இதில் 5 வெகா பிக்ஸல் கேமராவும் பொருத்தப்பட்டுள்ளது. வீடியோ மற்றும் புகைப்படங்களை மிகவும் துல்லியமாகப் பெற முடியும். இந்த எச்டிசி மொபைல் ஆன்ட்ராய்டு 2.3 பிளாட்ஃபார்ம் மூலம் இயங்கும் தன்மை கொண்டது.
Comments
Best Mobiles in India
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470
தொழில்நுட்பச் செய்திகளை
உடனுக்குடன் பெற கிஸ்பாட்
Allow Notifications
You have already subscribed


Click it and Unblock the Notifications