அறிமுகம் : எச்டிசி ஒன் எக்ஸ்10 (விலை மற்றும் அம்சங்கள்).!

Written By:

கைப்பேசி உற்பத்தியில் மிக சிறந்த இடத்தைப்பிடித்துள்ள ஒரே நிறுவனம் எச்டிசி.மற்ற பொபைல் போன்களை விட எச்டிசி மொபைல் மிக அழகாக இருக்கும்.இயக்குவதற்க்கு மிகவும் எளிதாக இருக்கும்.பல்வேறு சாப்ட்வேர் இதில் அடைக்கப்பட்டுள்ளதால்,மக்கள் அதிகம் விரும்புகின்றனர்.

அறிமுகம் : எச்டிசி ஒன் எக்ஸ்10 (விலை மற்றும் அம்சங்கள்).!

எச்டிசி பொருத்தமாட்டில் டிசைன்கள் மிக துள்ளியமாக வைத்து தயாரிக்கின்றனர். அதே போல் மிக துள்ளியமாகவும் போட்டோ மற்றும் விடியோ அழகாக எடுக்கும் திறன்கொண்டவை,இதற்காகவே பல மக்கள் வாங்கி பயன்படுத்துகின்றனர்.மற்ற மொபைல்களை விட எச்டிசி தனக்கான ஒரு வடிவத்தைக் கொண்டிருக்கும்.

எச்டிசி ஒன்எக்ஸ்10 முதன்முதலாக ரஷ்யாவில் வெளியிடப்பட்டது,பின் இப்போது அனைத்து இடங்களிலும் கிடைக்க ஏற்ப்பாடு செய்யப்பட்டுள்ளது.இந்த மாடல் பொருத்தவரை அதிக லாபம் பெற்றுத்தருமென அந்நிருவனம் நினைக்கிறது.

கேமரா:
எச்டிசி ஒன்எக்ஸ்10 பொருத்தவரை பின்புற கேமரா 16 மெகா பிக்சல் கொண்டவை.முன்புற கேமரா 8பிக்சல் கொண்டவை, போட்டோ மற்றும் விடியோ மிகத் துள்ளியமாக எடுக்கும் திறன் கொண்டவை.மேலும் இவற்றில் பிஎஸ்ஐ சென்சார் உள்ளது.இது ஒரு ஆக்டோகோர் மற்றும் மீடியாடெக் பி10 செயிலி மூலம் இயக்கப்படுகிறது.

டிஸ்பிளே:
எச்டிசி ஒன்எக்ஸ்10 ஒரு 5.5 அங்குள முழு எச்டி அளவு டிஸ்பிளே.(1080-1920)440பிபிஐ விடியோ பிக்சல் கொண்டவை.எச்டிசி சென்ஸ் ஆண்டராய்டு மூலம் இயங்குகிறது.இதன் மாடல் லெனோவாஏ7000 மொபைல்; பின்னர் வந்த மாடல் ஆகும்..

பேட்டரி மற்றும் சேமிப்பு:
இந்தக்கருவி 3ஜிபி ரேம் கொண்டுள்ளது மற்றும் 32ஜிபி வரை மெமரி கொடுக்கப்பட்டுள்ளதுஇ இதன் 4000எம்ஏஎச் பேட்டரி பாஸ்ட் சார்ஜ் ஆதரவு கொண்ட போன் இரண்டு 4ஜி சிம் கொண்ட ஆதரவு.வைஃபை802.11என்,ப்ளுடூத் 4.0, ஜிபிஎஸ்,யுஎஸ்பி-ஒடி,இதன் எடை 175 கிராம்.
இதன் விலைமதிப்பு 23,000 ருபாய் ஆகும்.

மேலும்படிக்க: ஐடியா : ரூ.297/- மற்றும் ரூ.447/-க்கு அதிரடியான டேட்டா திட்டங்கள் அறிமுகம்.!

Read more about:
English summary
HTC One X10 With 4000mAh Battery16-Megapixel Camera LaunchedMeta Description: Read more about this in Tamil GizBot
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot