Home
Mobile

எச்டிசி ஒன்எக்ஸ் போனிற்கு சவால் விடும் 5 உயர்தர போன்கள்

By Karthikeyan
<ul id="pagination-digg"><li class="next"><a href="/mobile/htc-one-x-gets-jelly-bean-upgrade-top-5-potential-rivals-of-android-smartphone-king-2.html">Next »</a></li></ul>
எச்டிசி ஒன்எக்ஸ் போனிற்கு சவால் விடும் 5 உயர்தர போன்கள்

உயர்தர ஸ்மராட்போன்களை களமிறக்கி வரும் எச்டிசி நிறுவனம் ஆப்பிள் மற்றும் சாம்சங் ஆகிய நிறுவனங்களின் கடும் நெருக்கடிகளைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது. எனினும் இந்த நிறுவனம் பல சூப்பரான ஆன்ட்ராய்டு மற்றும் விண்டோஸ் போன் 8 ஸ்மார்ட்போன்களைக் களமிறக்கி இருக்கிறது.

குறிப்பாக இந்தாண்டு மத்தியில் ஒன் எக்ஸ் என்ற ஸ்மார்போனைக் களமிறக்கியது. தற்போது இந்த போனிற்கு ஜெல்லிபீன் அப்டேட்டை எச்டிசி செய்திருக்கிறது. இந்த ஜெல்லி பீன் இயங்கு தளத்தின் மூலம் இந்த போன் இந்தியாவில் உள்ள பல வட்டார மொழிகளையும் சப்போர்ட் செய்யும்.

அதோடு இந்த போன் பல சூப்பரான தொழில் நுட்ப வசதிகளைக் கொண்டு வருகிறது. குறிப்பாக 4.7 இன்ச் சூப்பர் எல்சிடி 2 கப்பாசிட்டிவ் தொடுதிரை, குவாட்கோர் 1.5 ஜிஹெர்ட்ஸ் என்விடியா டேக்ரா 3 சிப்செட், 8எம்பி பின்பக்க கேமரா, 1.3எம்பி முகப்பு கேமரா, 16ஜிபி மற்றும் 32ஜிபி சேமிப்பு, 1ஜிபி ரேம், வைபை, ப்ளூடூத், என்எப்சி போன்ற அனைத்து வசதிகளையும் இந்த போனில் பார்க்கலாம்.

விலையைப் பொருத்தமட்டில் 16ஜிபி எச்டிசி ஒன் எக்ஸ் ரூ.32.210க்கும், 32ஜிபி ரூ.34,999க்கும் விற்கப்படுகினறன. ஜெல்லி பீன் அப்டேட்டை பெற்றிருக்கும் இந்த ஒன்எக்ஸ் போனுக்கு கீழ் வரும் உயர்தர போன்கள் கடும் போட்டியாக இருக்கும் என்று நம்பலாம்.

<ul id="pagination-digg"><li class="next"><a href="/mobile/htc-one-x-gets-jelly-bean-upgrade-top-5-potential-rivals-of-android-smartphone-king-2.html">Next »</a></li></ul>
Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X