Home
Mobile

எச்டிசி ஒன்எக்ஸ் போனிற்கு சவால் விடும் 5 உயர்தர போன்கள்

By Karthikeyan
<ul id="pagination-digg"><li class="previous"><a href="/mobile/htc-one-x-gets-jelly-bean-upgrade-top-5-potential-rivals-of-android-smartphone-king-5.html">« Previous</a>

நோக்கியா லூமியா 920

எச்டிசி ஒன்எக்ஸ் போனிற்கு சவால் விடும் 5 உயர்தர போன்கள்

நோக்கியாவின் தலை சிறந்த போனான லூமியா 920 பல ஏராளமான தொழில் நுட்ப வசதிகளைத் தாங்கி வருகிறது. இதன் 4.5 இன்ச் கப்பாசிட்டிவ் தொடுதிரை பியூர்மோஷன் எச்டி, கிளியர்ப்ளாக் டிஸ்ப்ளே தொழில் நுட்பங்களைத் தாங்கி வருகிறது. அதோடு பியூர்வியூவ் ப்ரான்டிங் தொழில் நுட்பத்துடன் கூடிய 8.7எம்பி கேமராவை பின்புறம் கொண்டுள்ளது. மேலும் 1.2எம்பி முகப்பு கேமராவும் இந்த போனில் உண்டு. இந்த போனில் 1.5ஜிஹெர்ட்ஸ் டூவல் கோர் குவல்காம் சினாப்ட்ராகன் ப்ராசஸர், 1ஜிபி ரேம், 32ஜிபி சேமிப்பு, என்எப்சி இணைப்பு ஆகியவை உள்ளதால் இது விரைவாக இயங்கும். மேலும் இந்த போன் வயர்லஸ் சார்ஜிங் வசதியுடன் வருகிறது. விண்டோஸ் போன் 8 இயங்கு தளத்தில் வரும் இந்த போன் கண்டிப்பாக ஒன் எக்ஸ் போனிற்கு கடும் போட்டியைக் கொடுக்கும் என்று நம்பலாம்.

<ul id="pagination-digg"><li class="previous"><a href="/mobile/htc-one-x-gets-jelly-bean-upgrade-top-5-potential-rivals-of-android-smartphone-king-5.html">« Previous</a>
Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X