எச்டிசி ஒன்எக்ஸ் போனிற்கு சவால் விடும் 5 உயர்தர போன்கள்
oi
-Karthikeyan
By Karthikeyan

Next »

« Previous

எச்டிசி ஒன் எக்ஸ்+
எச்டிசியின் உயர்தர போனான ஒன் எக்ஸ்+ பல ஏராளமான தொழில் நுட்ப வசதிகளுடன் வருகிறது. குறிப்பாக 4.7 இன்ச் சூப்பர் எல்சிடி 2 கப்பாசிட்டிவ் தொடுதிரை, பாதுகாப்பிற்கான கார்னிங் கொரில்லா க்ளாஸ் 2, குவாட்கோர் 1.7 ஜிஹெர்ட்ஸ் என்விடியா டேக்ரா3 எபி37 ப்ராசஸர், 8எம்பி கேமரா, 1.6 எம்பி முகப்பு கேமரா, 1ஜிபி ரேம், 64ஜிபி சேமிப்பு ஆகியவை இந்த போனிற்கு நல்ல பெயரை பெற்றுத் தருகிறது. மேலும் ஆன்ட்ராய்டு ஜெல்லிபீன் இயங்கு தளத்தில் வரும் இந்த போன் என்எப்சி, ப்ளூடூத், ஆப்ட்எக்ஸ், 4ஜி எல்டிஇ, வைபை, ஐஇஇஇ, டிஎல்என்எ மற்றும் மைக்ரோ யுஎஸ்பி 3.0 போன்ற வசதிகளையும் கொண்டிருக்கிறது. இந்த போனும் ஒன் எக்ஸ் போனுக்கு கடும் நெருக்கடியைக் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Next »

« Previous

Comments
Best Mobiles in India

54,999

36,599

39,999

38,990

1,29,900

79,990

38,900

18,999

19,300

69,999

79,900

1,09,999

1,19,900

21,999

1,29,900

12,999

44,999

15,999

7,332

17,091

29,999

7,999

8,999

45,835

77,935

48,030

29,616

57,999

12,670

79,470
தொழில்நுட்பச் செய்திகளை
உடனுக்குடன் பெற கிஸ்பாட்
Allow Notifications
You have already subscribed

Click it and Unblock the Notifications