எச்டிசி ஒன்எக்ஸ் போனிற்கு சவால் விடும் 5 உயர்தர போன்கள்
oi
-Karthikeyan
By Karthikeyan

Next »

« Previous

எல்ஜி நெக்சுஸ் 4

ஆன்ட்ராய்டு 4.2 ஜெல்லி பீன் இயங்கு தளத்தில் வரும் இந்த போன் பல ஏராளமான தொழில் நுட்ப வசதிகளைத் தாங்கி வருகிறது. குறிப்பாக 4.7 இன்ச் ஐபிஎஸ் டிஸ்ப்ளே, அதில் உள்ள ஜீரோகேப் தொழில் நுட்பம், 1.5 ஜிஹெர்ட்ஸ் குவல்காம் சினாப்ட்ராகன் எஸ்4 ப்ரோ ப்ராசஸர், 2ஜிபி ரேம், 8ஜிபி மற்றும் 16ஜிபி சேமிப்பு, 8எம்பி பின்பக்க கேமரா, 1.3 எம்பி முகப்பு கேமரா, என்எப்சி, வயர்லஸ் சார்ஜிங், வைபை, ப்ளூடூத் மற்றும் கூகுளின் ஏராளமான அப்ளிகேசன்கள் இந்த போனை மிகவும் உயர்ந்த தரத்தில் வைத்திருக்கிறது. இந்த மாத இறுதியிலிருந்து 8ஜிபி நெக்சுஸ் போன் இந்தியாவி்ல் ரூ.23,490க்கும் 16ஜிபி ரூ.27,490க்கும் விற்கப்பட இருக்கிறது. இதன் குறைந்த விலை கண்டிப்பாக ஒன் எக்ஸ் போனிற்கு கடும் போட்டியை கொடுக்கும் என்று நம்பலாம்.

Next »

« Previous

Comments
Best Mobiles in India

54,999

36,599

39,999

38,990

1,29,900

79,990

38,900

18,999

19,300

69,999

79,900

1,09,999

1,19,900

21,999

1,29,900

12,999

44,999

15,999

7,332

17,091

29,999

7,999

8,999

45,835

77,935

48,030

29,616

57,999

12,670

79,470
தொழில்நுட்பச் செய்திகளை
உடனுக்குடன் பெற கிஸ்பாட்
Allow Notifications
You have already subscribed

Click it and Unblock the Notifications