எச்டிசி ஒன்எக்ஸ் போனிற்கு சவால் விடும் 5 உயர்தர போன்கள்
oi
-Karthikeyan
By Karthikeyan

Next »

« Previous

சாம்சங் கேலக்ஸி எஸ்3

ஆன்ட்ராய்டு ஜெல்லிபீன் இயங்கு தளத்தைப் பெற்றுள்ள இந்த போன் இந்த ஆண்டு விற்பனையில் சாதனை படைத்தது. அந்த அளவிற்கு இந்த போன் ஏராளமான தொழில் நுட்ப வசதிகளுடன் வந்திருக்கிறது. குறிப்பாக இதில் இருக்கும் 4.8 இன்ச் சூப்பர் அமோலெட் டிஸ்ப்ளே, 1.4ஜிஹெர்ட்ஸ் எக்ஸினோஸ் 4 குவாட் ப்ராசஸர், 1ஜிபி ரேம், ஆட்டோ போக்கஸ் மற்றும் எல்இடி ப்ளாஷ் கொண்ட 8எம்பி பின்பக்க கேமரா, 1.9எம்பி முகப்பு கேமரா போன்றவை ஒன்எக்ஸ் போனிற்கு கடும் போட்டியைக் கொடுக்கும் என்று நம்பலாம். இதன் 16ஜிபி ரூ.34,900க்கும், 32ஜிபி ரூ.43,180க்கும் விற்கப்படுகிறது.

Next »

« Previous

Comments
Best Mobiles in India

54,999

36,599

39,999

38,990

1,29,900

79,990

38,900

18,999

19,300

69,999

79,900

1,09,999

1,19,900

21,999

1,29,900

12,999

44,999

15,999

7,332

17,091

29,999

7,999

8,999

45,835

77,935

48,030

29,616

57,999

12,670

79,470
தொழில்நுட்பச் செய்திகளை
உடனுக்குடன் பெற கிஸ்பாட்
Allow Notifications
You have already subscribed

Click it and Unblock the Notifications