நம்பர் ஒன் இடத்தை பிடிக்க எச்டிசி ஒன் வி ரெடி!
புதிய வசதிகளை கொடுக்கும் எச்டிசி நிறுவனம் தனது சிறந்த ஸ்மார்ட்போனான எச்டிசி ஒன் வி ஸ்மார்ட்போனை வருகிற 2012-ஆம் ஆண்டு உலக மொபைல் கண்காட்சியில் அறிமுகம் செய்ய உள்ளது. வாடிக்கையாளர்களை குஷிப்படுத்தும் பல வசதிகள் இந்த ஸ்மார்ட்போனில் வெளியாகி உள்ளது.
ஆன்ட்ராய்டு 4.0 ஐஸ்கிரீ்ம் சான்ட்விச் இயங்குதளத்தில் இந்த எச்டிசி ஒன் வி ஸ்மார்ட்போன் இயங்கும். இதன் 3.7 இஞ்ச் அமோல்டு தொடுதிரை வசதி எதையும் துல்லியமாக காட்ட உதவும். சிறப்பான ஓஎஸ் இயக்கத்திற்கு இதன் டியூவல் கோர் கியூவல்காம் பிராசஸரையும் எச்டிசி ஒன் வி ஸ்மார்ட்போன் வழங்கும்.
5 மெகா பிக்ஸல் மூலம் துல்லியமான புகைப்படத்தினை கொடுக்கும் இந்த ஸ்மார்ட்போன் 720பி துல்லியத்தில் வீடியோ ரெக்கார்டிங் வசதியினையும் வழங்கும். தகவல் பரிமாற்றம் மற்றும் பதிவேற்றம் செய்து கொள்ள புளூடூத், யூஎஸ்பி போன்ற வசதிகளை இந்த ஸ்மார்ட்போனில் பயன்படுத்தலாம். இதன் வைபை வசதியின் மூலம் இன்டர்நெட் இணைப்பை எளிதாக பெறலாம். இந்த எச்டிசி ஒன் வி ஸ்மார்ட்போனை வெளியிடும் பொழுது தான் இதன் விலையும் தெரிய வரும்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470


Click it and Unblock the Notifications
