ஆன்லைனில் குறைந்த விற்பனையில் எச்டிசி ஒன் எஸ் ஸ்மார்ட்போன்!
oi
-Staff
By Super
எச்டிசி நிறுவனம் ஒன் வரிசை ஸ்மார்ட்போன்களை அடு்த்தடுத்து அறிமுகம் செய்து கொண்டே வருகிறது. இதில் புதிய ஒன் எஸ் ஸ்மார்ட்போன் ஆன்லைனில் கிடைப்பதாகவும் தகவல்கள் வெளியகி உள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் ஐஸ் கிரீம் சான்ட்விச் இயங்குதளம் கொண்டு இயங்கும். இந்த ஆன்ட்ராய்டு ஐஸ் கிரீம் சான்ட்விச் ஆப்பரேட்டிங் சிஸ்டம் இயங்க இதில் 1.5 ஜிகாஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் கியூவல்காம் எம்எஸ்எம்-8260-ஏ ஸ்மனாப்டிராகன் பிராசஸர் வசதியினையும் கொடுக்கும்.
8 மெகா பிக்ஸல் கேமராவினை கொண்ட இந்த ஸ்மார்ட்போன், 1,650 எம்ஏஎச் பேட்டரி கொண்ட இந்த ஸ்மார்ட்போன், சில வலைத்தளங்களில் ரூ.39,199 விலை கொண்டதாக இருக்கும் என்று தகவல்கள் வெளியானது.
ஆனால் இப்போது சபோலிக்.காம் வலைத்தளத்தில் இந்த ஸ்மார்ட்போன் ரூ. 33,000 விலையில் கிடைக்கும்.
Comments
Best Mobiles in India
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470
தொழில்நுட்பச் செய்திகளை
உடனுக்குடன் பெற கிஸ்பாட்
Allow Notifications
You have already subscribed


Click it and Unblock the Notifications