நம்பர் 1 இடத்தை பிடிக்க இருக்கும் எச்டிசி ஒன் எஸ் ஸ்மார்ட்போன்!
oi
-Staff
By Super

இந்த எச்டிசி ஒன் எஸ் ஸ்மார்ட்போன் ஆன்ட்ராய்டு வி4.0 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும். இந்த ஸ்மார்ட்போனை சிறப்பாக இயக்க 1.5 ஜிகாஹெர்ட்ஸ் டியூவல் கோர் ஸ்னாப்டிராகன் எஸ்-4 பிராசஸரும் உள்ளது. இதனால் நவீன தொழில் நுட்பத்தினையும் சுலபமாக பெறலாம். பிரவுசிங் வசதியினை பெற இதில் இருக்கவே இருக்கிறது ஜிபிஆர்எஸ், எட்ஜ் தொழில் நுட்பங்கள்.
8 மெகா பிக்ஸல் கேமராவினையும், விஜிஏ கேமராவினையும் கொண்டுள்ள இந்த எச்டிசி ஒன் எஸ் ஸ்மார்ட்போன் சிறப்பான புகைப்படத்தினை வழங்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. புத்தம் புதிய இந்த எச்டிசி ஒன் எஸ் ஸ்மார்ட்போனின் விலை கூடிய விரைவில் வெளியாகும். வருகிற ஏப்ரல் மாதத்தில் இந்த ஸ்மார்ட்போன் மொபைல் மார்கெட்டுகளில் எளிதாக கிடைக்கும்.
Comments
Best Mobiles in India
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470
தொழில்நுட்பச் செய்திகளை
உடனுக்குடன் பெற கிஸ்பாட்
Allow Notifications
You have already subscribed


Click it and Unblock the Notifications