எச்.டி.சி ஒன் மேக்ஸ் ஆன்லைன் டீல்ஸ்...!

Written By:

கொஞ்சம் காஸ்ட்லியான மொபைல் வாங்கணும்னு நீங்க நினைச்சுட்டு இருக்கிங்களா அப்ப உங்களுக்கு HTC One MAX கரெக்டா இருக்கும்னு நினைக்கறேங்க.

5.9 இன்ச் நீளம் கொணட இந்த மொபைலில் முழுவதும் எச்.டி மொபைல் ஆகும் மேலும் இது 1.7GHz quad-core processor கொண்டுள்ளது இது மிகவும் வேகமாக இயங்கக்கூடிய பிராஸஸர் ஆகும்.

இதில் 2GB RAMக்கு ரேம் 4MP க்கு அல்ட்ரா பிக்ஸல் கேமரா உள்ளது இது மற்ற கேமராக்களை விட அதிக கிளாரிட்டியை உங்களுக்கு தரும்.

மேலும் இது ஆண்ட்ராய்டு 4.3 ஜெல்லி பீன் ஓ.எஸ் உடன் வெளிவருகிறது எல்லாம் சரிங்க இதோட விலை சொன்ன மாதிரியே கொஞ்சம் அதிகம் தாங்க ரூ.61,490 ஆகும்.

இந்த மொபைலை யாராவது ஆனாலைனில் வாங்கலாம்னு இருக்கற அன்பர்கள் மேற்கொண்டு ஸ்லைடுகளை பார்க்கவும்...

ஸ்மார்ட் போன் கேலரிக்கு

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
Flipkart

#1

இந்த தளத்தில் வாங்க இங்கு கிளிக் செய்யவும்

eBay

#2

இந்த தளத்தில் வாங்க இங்கு கிளிக் செய்யவும்

The Mobile Store

#3

இந்த தளத்தில் வாங்க இங்கு கிளிக் செய்யவும்

infibeam

#4

இந்த தளத்தில் வாங்க இங்கு கிளிக் செய்யவும்

Ebay

#5

இந்த தளத்தில் வாங்க இங்கு கிளிக் செய்யவும்

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

ஸ்மார்ட் போன் கேலரிக்கு

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot