எஹ்டிசி ஒன் எம்9 2015 சிறப்பம்சங்கள், இதை பார்த்தால் அப்படியே ஷாக் ஆகிடுவீங்க

By Meganathan
|

பெயரிலேயே இந்த ஸ்மார்ட் போன் 2015 ஆம் ஆண்டு தான் வெளியாகும் என்று தெரிந்து விட்டது. இது எஹ்டிசி ஒன் எம்8 மாடலின் அடுத்த வாரிசு தாங்க. இந்த ஸ்மார்ட் போனில் எந்த வகையான சிறப்பம்சங்களை எதிர்ப்பார்க்கலாம் என்று உங்களுக்கு ஒரு ஐடியா இருக்கலாம், இருந்தாலும் இதில் எம்மாதிரியான அம்சங்கள் இருக்கு என்பதை நீங்களே பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

1

1

எஹ்டிசி ஒன் எம்9 2015 64 பிட் ஆக்டா கோர் பிராசஸர், 4 ஜிபி ராம், 6200 எம்ஏஎஹ் லித்தியம் சல்ஃபர் பேட்டரி மற்றும் 5 இன்ச் குவாட் எஹ்டிஸ்கிரீன்

2

2

எல்ஆடி ப்ளாஷ் கொண்ட 21 மெகாபிக்சல் கேமரா அட்டகாசமான செல்பிக்களை எடுக்க 5 மெகா பிக்சல் முன்பக்க கேமரா இதில் உள்ளது.

3

3

டூயோ மைக்ரோபோன் போர்டு மற்றும் பன்முக தன்மை கொண்ட கிக்ஸ்டான்டும் இதில் உள்ளது. இந்த கிக்ஸ்டான்டு நானோ சிம் மற்றும் மைக்ரோ எஸ்டி கார்டுகளுக்கு உறையாக செயல்படுகிறது.

4

4

இந்த ஸ்மார்ட் போனில் நீங்க கூடுதல் பேட்டரி, கேமராவின் இரு பக்கங்களிலும் எல்ஈடி ப்ளாஷ் பொருத்தி கொள்ளலாம், கூடுதல் கேமரா மற்றும் கூடுதல் பாகங்களை இணைத்து கொள்ளலாம்.

5

5

அலுமினியம் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள எஹ்டிசி ஒன் எம்9 இல் கதைரேகை சென்சார், இதயதுடிப்பு சென்சார் இருப்பதோடு பூம் சவுன்டு ஸ்பீக்கரும் இதன் முக்கிய சிறப்பம்சமாக இருக்கிறது.

Best Mobiles in India

English summary
HTC One M9 2015 Concepts and specifications. Here is the Concept and Full specification of yet to release smartphone from HTC.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X