எச்.டி.சி ஒன் M8 மொபைலின் சிறப்பம்சங்கள் இதோ....!
இன்றைக்கு பெரிய அளவில் விற்பனை இல்லாவிட்டாலும் தனக்கென தனி வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது எச்.டி.சி(HTC) நிறுவனம்.
தற்போது எச்.டி.சியின் புதிய வரவான எச்.டி.சி ஒன் M8 மொபைல் பற்றிதாங்க மொபைல் உலகம் வியந்து பார்த்து கொண்டிருக்கிறது இதோ அந்த மொபைலில் இருக்கும் சிறப்பம்சங்கள்.
5 இன்ச் நீளம் கொண்ட இந்த மொபைல் கொரில்லா கிளாஸூடன் நமக்கு சந்தைகளில் கிடைக்கின்றது.

மேலும் இதில் ஆண்ட்ராய்டின் லேட்டஸ்ட் வரவான கிட்கேட் உடன் வெளிவந்திருக்கிறது அடுத்து இதன் கேமராவை பொருத்த வரை UltraPixel கேமராவை கொண்டுள்ளது இதில் 28mm க்கு லென்ஸ் உள்ளது.
இதன் பிரன்ட் கேமரா 5MP இருக்கிறது இதன் மூலம் இந்த மொபைலில் தெளிவாக படங்களை எடுக்கலாம் இதில் 16GB க்கு இன்பில்ட் மெமரி உள்ளது அடுத்து இதன் ரேம் 2GB உள்ளது.
இதன் பேட்டரி திறன் 2600 mAh ஆகும் இதன் விலை ரூ.49,900 ஆகும் இது விற்பனையில் என்ன செய்ய இருக்கின்றது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470


Click it and Unblock the Notifications