விற்பனையில் ஜொலிக்கும் எச்.டி.சி ஒன் M8 மொபைல்...!

Written By:

எச்.டி.சி நிறுவனம் வெளியிட்ட ஒரு பிரம்மாண்ட மொபைல் தான் எச்.டி.சி ஒன் M8(HTC one M8) என்ற ஸ்மார்ட் போன் ஆகும்.

இந்த மொபைலின் விற்பனையும் சற்று சூடாகவே தற்போது நடைபெற்று வருகின்றது எனலாம்.

5 இன்ச்சில் வெளியாகும் இந்த மொபைலில் ஆண்ட்ராய்டின் லேட்டஸ்ட் வரவான கிட்கேட் உடன் நமக்கு கிடைக்கின்றது.

விற்பனையில் ஜொலிக்கும் எச்.டி.சி ஒன் M8 மொபைல்...!

32GB க்கு இன்பில்ட் மெமரி ஆகியவற்றுடன் இந்த மொபைல் நமக்கு சந்தையில் கிடைகின்றதுங்க.

அதோடு 4UP(Ultra Pixel) இந்த அல்ட்ரா பிக்செல் என்பது MP எனப்படும் மெக் பிக்சலை விட அதிக கிளாரிட்டியை நமக்கு கொடுக்கும் கேமராவாகும்.

மேலும், 5MP க்கு பிரன்ட் கேமராவும் இந்த மொபைலில் உள்ளது அதோடு அடுத்த வாரம் முதல் இந்த மொபைலுக்கு ஆண்ட்ராய்டு கிட்கேட் 4.4.3 அப்டேட்டும் கிடைக்கவுள்ளது.

English summary
this is the article about the htc one m8 kitkat update news
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்