ஹச்டிசி ஒன் டியுல் சிம் டாப் ஆன்லைன் டீல்ஸ்!!!

|

ஹச்டிசி நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்களில் இப்பொழுது பிரபலமாக இருக்கும் ஹை ரேஞ் மொபைல் என்றால் அது ஹச்டிசி ஒன் தான். ஹச்டிசி ஒன் மினி, மேக்ஸ் என இதில் பல வெர்ஷன்கள் வருகின்றன.

இப்பொழுது பெரும்பாலும் மக்கள் அனைவரும் டியுல் சிம் ஸ்மார்ட்போன்களையே அதிகம் விரும்புகின்றனர். அதனால்தான் ஹச்டிசி நிறுவனமும் ஹச்டிசி ஒன் டியுல் சிம் மொபைலை வெளியிட்டுள்ளது. பொதுவாகவே டியுல் சிம் மாடல்களுக்கு அதிக எதிர்பார்ப்பு இருக்கிறது.

டியுல் சிம் மாடல் மொபைல்களின் விற்பனையும் அதிகரிக்கின்றன. இங்கு ஹச்டிசி ஒன் டியுல் சிம் ஸ்மார்ட்போனின் டாப் ஆன்லைன் டீல்ஸ் உள்ளது. அதை பார்பதற்க்கு முன் அதன் சிறப்பம்சங்களை பார்ப்போம்.

4.7இன்ஞ் டிஸ்பிளே
480*854 பிக்சல்ஸ் ரெசலூசன்
1.7GHZ குவால்கம் ஸ்னாப்டிராகன் கூவாட் கோர் பிராசஸர்
2ஜிபி ராம்
32ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ்
64ஜிபி எக்ஸ்பேண்டபுள் ஸ்டோரேஜ்
அல்ட்ராபிக்சல் கேமரா
2மெகாபிக்சல் பிரண்ட் கேமரா
ஆன்டிராய்ட் 4.2.2 ஜெல்லிபீன்
3ஜி, wi-fi
புளுடூத்
143கிராம்ஸ்
2,300mAh பேட்டரி

கீழே உள்ள சிலைட்சோவில் ஹச்டிசி ஒன் டியுல் சிம் ஸ்மார்ட்போனின் டாப் ஆன்லைன் டீல்ஸ் பாருங்கள்.

ஹச்டிசி ஒன் டியுல் சிம் ஸ்மார்ட்போன் கேலரிக்கு இங்கே கிளிக் செய்யவும்

ஹச்டிசி ஒன் டியுல் சிம்

ஹச்டிசி ஒன் டியுல் சிம்


இதை வாங்க இங்கே கிளிக் செய்யவும்
ஹச்டிசி ஒன் டியுல் சிம்

ஹச்டிசி ஒன் டியுல் சிம்


இதை வாங்க இங்கே கிளிக் செய்யவும்
ஹச்டிசி ஒன் டியுல் சிம்

ஹச்டிசி ஒன் டியுல் சிம்


இதை வாங்க இங்கே கிளிக் செய்யவும்
ஹச்டிசி ஒன் டியுல் சிம்

ஹச்டிசி ஒன் டியுல் சிம்


இதை வாங்க இங்கே கிளிக் செய்யவும்
ஹச்டிசி ஒன் டியுல் சிம்

ஹச்டிசி ஒன் டியுல் சிம்


இதை வாங்க இங்கே கிளிக் செய்யவும்

புதிய மாடல் ஸ்மார்ட்போன்கள் மற்றும் விலைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X