Home
Mobile

ஹச்டிசி ஒன் டியுல் சிம் விரைவில்!!!

இந்தியாவில் உள்ள ஹை என்ட் மாடல் ஸ்மார்ட்போன்களில் சாம்சங் காலக்ஸி எஸ்4 மற்றும் ஆப்பிள் ஐபோன்5க்கு பிறகு பிரபலமாக உள்ள ஸ்மார்ட்போன் ஹச்டிசி ஒன் தான்.

சாம்சங் காலக்ஸி எஸ்4 மற்றும் ஆப்பிள் ஐபோன்5யை ஹச்டிசி ஒன் பின்னுக்கு தள்ளவும் வாய்ப்புள்ளது. ஏனென்றால் ஹச்டிசி நிறுவனம் விரைவில் ஹச்டிசி ஒன் டியுல் சிம் ஸ்மார்ட்போனை வெளியிட திட்டமிட்டுள்ளது.

ஹச்டிசி ஒன் டியுல் சிம் மொபைல் ஏற்கனவே சீனாவில் வெளியிடப்பட்டுள்ளது. இப்பொழுது ஹச்டிசி நிறுவனம் இந்தியாவிலும் இதை வெளியிட உள்ளது.

டியுல் சிம் மற்றும் 64ஜிபி மெமரி எக்ஸ்பேண்டபுள் வசதி இதில் உள்ளது. மற்ற வகையில் இது கிட்டதிட்ட ஹச்டிசி ஒன் போன்றதே. இதில் உள்ள சிறப்பம்சங்களை பார்போம்.

4.7 இன்ஞ் ஐபிஎஸ் ஹச்டி டிஸ்பிளே
1.7Ghz குவால்கம் ஸ்னாப்டிராகான் 600 கூவாட் கோர் பிராசஸர்
ஆன்டிராய்ட் 4.2.2 ஜெல்லிபீன் ஓஎஸ்
அல்ட்ராபிக்சல் கேமரா
2 மெகாபிக்சல் பிரண்ட் கேமரா
64ஜிபி மெமரி எக்ஸ்பேண்டபுள்
2 ஜிபி ராம்
Wi-Fi,
9.3mm
148 கிராம்ஸ்
2300 mAh பேட்டரி

கீழே உள்ள சிலைட்சோவில் ஹச்டிசி ஒன் டியுல் சிம் படங்கள் மற்றம் சில தகவல்களை பாருங்கள்.

Click Here For New HTC One Smartphone Gallery

ஹச்டிசி

ஹச்டிசி

ஹச்டிசி ஒன் டியுல் சிம் பூம் சவுண்டு ஸ்பீக்கர் கொண்டுள்ளது.

ஹச்டிசி

ஹச்டிசி

அல்ட்ராபிக்சல் கேமரா

ஹச்டிசி

ஹச்டிசி

இதில் பிளிங் பீடு வசதி உள்ளது.

ஹச்டிசி ஒன்

ஹச்டிசி ஒன்

டியுல் சிம்

ஹச்டிசி

ஹச்டிசி

ஹச்டிசி ஒன் டியுல் சிம் மாடல் விரைவில் வெளியிடப்படும்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X