ஹச்டிசியின் புதிய படைப்புகள்!!!

|

ஹச்டிசி நிறுவன உயர் அதிகாரிகள் சிலர் கம்பெனி ரகசியங்களை வெளியிட்டதற்க்காக கைது செய்யப்பட்டனர் என்பதை முன்பு கூறியிருந்தோம். இது போன்ற சம்பவங்கள் இந்நிறுவனத்திற்க்கு வருத்தம் அழித்தாலும் அதை உதறிவிட்டு ஹச்டிசி நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்காக பல புதிய படைப்புகளை வெளியிட உள்ளது.

ஹச்டிசி ஒன் மற்றும் ஹச்டிசி ஒன் மினி ஆகிய ஸ்மார்ட்போன்களை இந்நிறுவனம் இப்பொழுது புளூ நிறத்திலும் வெளியிட்டுள்ளது. மேலும் ஹச்டிசி டிஸையர் 601 மற்றும் டிஸையர் 300 ஆகிய இரண்டு ஸ்மார்ட்போன்கள் பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பையும் இந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதன் படங்கள் மற்றும் சிறப்பம்கங்களை கீழே உள்ள சிலைட்சோவில் பார்ப்போம்.

ஹச்டிசி டிஸையர் ஸ்மார்ட்போன் கேலரிக்கு இங்கே கிளிக் செய்யவும்

ஹச்டிசி ஒன்

ஹச்டிசி ஒன்


4.7 இன்ஞ் ஐபிஎஸ் ஹச்டி டிஸ்பிளே
1.7Ghz குவால்கம் ஸ்னாப்டிராகான் 600 கூவாட் கோர் பிராசஸர் ஆன்டிராய்ட் 4.2.2 ஜெல்லிபீன் ஓஎஸ்
அல்ட்ராபிக்சல் கேமரா
2 மெகாபிக்சல் பிரண்ட் கேமரா
எக்ஸ்பேண்டபுள் மெமரி
2 ஜிபி ராம்
Wi-Fi,
9.3mm
148 கிராம்ஸ்
2300 mAh பேட்டரி

ஹச்டிசி ஒன் மினி

ஹச்டிசி ஒன் மினி


4.3 இன்ஞ் டிஸ்பிளே
1.4Ghz குவால்கம் ஸ்னாப்டிராகான் 400 டியுல் கோர் பிராசஸர் ஆன்டிராய்ட் 4.2 ஜெல்லிபீன் ஓஎஸ்
அல்ட்ராபிக்சல் கேமரா
1.6 மெகாபிக்சல் பிரண்ட் கேமரா
16ஜிபி இன்டர்னல் மெமரி
எக்ஸ்பேண்டபுள் மெமரி
1 ஜிபி ராம்
Wi-Fi,
புளுடூத்
1800 mAh பேட்டரி

ஹச்டிசி டிஸையர் 601

ஹச்டிசி டிஸையர் 601

4.5 இன்ஞ் டிஸ்பிளே
1.4Ghz குவால்கம் ஸ்னாப்டிராகான் 400 டியுல் கோர் பிராசஸர்
5மெகாபிக்சல் கேமரா
விஜிஏ பிரண்ட் கேமரா
8ஜிபி இன்டர்னல் மெமரி
64ஜிபிஎக்ஸ்பேண்டபுள் மெமரி
1 ஜிபி ராம்
Wi-Fi,
புளுடூத்
2199 mAh பேட்டரி
ஹச்டிசி டிஸையர் 300

ஹச்டிசி டிஸையர் 300

4.3 இன்ஞ் டிஸ்பிளே
1Ghz குவால்கம் ஸ்னாப்டிராகான் டியுல் கோர் பிராசஸர்
5மெகாபிக்சல் கேமரா
விஜிஏ பிரண்ட் கேமரா
512எம்பி ராம்
Wi-Fi,
புளுடூத்
1650 mAh பேட்டரி

புதிய மாடல் ஸ்மார்ட்போன்கள் மற்றும் விலைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X