Home
Mobile

ஹச்டிசி தங்க மொபைல்

ஆப்பிள் மற்றும் சாம்சங் நிறுவனம் கோல்டு எடிசன், டைமண்ட் எடிசன் மொபைல்களை வெளியிட்டிருந்தனர். அதை தொடர்ந்து இப்பொழுது ஹச்டிசி நிறுவனமும் தங்கம் மற்றும் பிளாட்டினம் கோட்டெட் மொபைல்களை வெளியிட்டுள்ளனர்.

ஹச்டிசி ஒன் மாடல் மொபைலே தங்கம் மற்றும் பிளாட்டினம் கோட்டிங் உடன் வெளிவந்துள்ளது.

ஹச்டிசி ஒன் மாடல் தங்கம் கோட்டிங் மொபைலின் விலை RS.1,74,532 ஆகும். பிளாட்டினம் கோட்டிங் மொபைலின் விலை RS.1,92,952.

இந்த மொபைலில் உள்ள சிறப்பம்சங்கள்:

ஹச்டிசி கோல்டு எடிசன் மொபைல் 24 கேரட் கோல்டு கோட்டிங் கொண்டுள்ளது.

4.7இன்ஞ் டச் ஸ்கிரீன் 1080*1920 பிக்சல்ஸ் 16M கலர்ஸ்
ஆன்டிராய்ட் 4.1.2 ஜெல்லி பீன் ஓஎஸ்
1.7 GHz கூவாட் கோர் பிராசஸர்
4 மெகாபிக்சல் கேமரா
2.1 மெகாபிக்சல் பிரண்ட் கேமரா
2ஜிபி ராம்(RAM)
32ஜிபி/64ஜிபி மெமரி
4ஜி,3ஜி,2ஜி
Wi-Fi, மைக்கிரோ யுஎஸ்பி
3.5mm ஆடியோ ஜாக், புளு
2300 mAh பேட்டரி.

கீழே உங்களுக்காக ஹச்டிசி ஒன் மாடல் தங்கம் மற்றும் பிளாட்டினம் கோட்டிங் மொபைலின் அழகிய படங்கள்.

Click Here For More HTC Smartphones Gallery

தங்கம் மற்றும் பிளாட்டினம் கோட்டெட் மொபைல்

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X