Home
Mobile

புதிய ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்த எச்டிசி ஆயத்தம்

By Super
புதிய ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்த எச்டிசி ஆயத்தம்
பல வெற்றிப் படிகளை சந்தித்த எச்டிசி நிறுவனம் புதிய சென்சேஷன் எக்ஸ்இ என்ற ஸ்மார்ட் போனை அறிமுகம் செய்ய உள்ளது.

இந்த மாடல் ஆன்ட்ராய்டு ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும். எச்டிசி சென்சேஷன் எக்ஸ்இ மொபைல் 4.3 இஞ்ச் சிஎச்டி திரையுடன் வருகிறது. இதன் மூலம் காட்சிகளை துல்லியமாக காணமுடியும். இந்த மாடல் 151 கிராம் எடை கொண்டது. 540 X 960 பிக்செல் கொண்ட இந்த போன் மல்டி டச் வசதிக்கு சப்போர்ட் செய்கிறது.

இந்த மாடலில் ஆக்சிலரோமீட்டர், பிராக்சிமிட்டி, க்ரையோ சென்சார் போன்ற வசதிகளும் இருக்கின்றன. 3.5 மிமீ ஆடியோ ஜேக் வசதியும் இதில் வழங்கப்பட்டிருக்கிறது. 1.5 ஜிஎச்இசட் டியூவல் கோர் பிராசஸர் பொருத்தப்பட்டுள்ளது.

ஆன்ட்ராய்டு வி2.3 ஜின்ஜர்பிரீட் ஆப்பரேடேடிங் சிஸ்டம் கொண்டது. இதில் 4 ஜிபி மற்றும் மைக்ரோஎஸ்டி ஸ்லாட் இதில் உள்ளது. 32 ஜிபி வரை இதன் மேமரி வசதியை விரிவுபடுத்திக் கொள்ளலாம். வேகமான நெட் வசதியை பெற இதில் ஜிபிஆர்எஸ் மற்றும் எட்ஜ் தொழில் நுட்பம் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.அனைவரும் எதிர் பார்க்கின்ற 3ஜி வசதியும் உள்ளது.

எச்டிசி இஎகிஸ் மாடலில் ப்ரோட்டோகால்ஸ் மற்றும் வைபை வசதி கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் எந்தத் தகவலையும் எளிதாக அனுக முடியும். புளூடூத் வி3.0 வசதியின் மூலம் தகவல்களை இதில் அதி வேகத்தில் பெற முடியும். இதன் யூஎஸ்பி வசதியினால் கணினியில் உள்ளவற்றை மின்னல் வேகத்தில் மொபைலுக்குப் பரிமாற்றம் செய்ய முடியும்.

8 மெகா பிக்ஸல் கொண்ட கேமரா இதில் பொருத்தப்பட்டுள்ளது. 3264 X 2448 பிக்ஸல் ரிசலியூஷன் மற்றும் லெட் ப்ளாஷ் வசதியும் இதில் உள்ளது. இதில் வீடியோ காலிங் வசதிக்காக விஜிஏ முகப்புக் கேமராவும் பொருத்தப்பட்டுள்ளது.

இந்த எச்டிசி சென்சேஷன் எக்ஸ்இ ஹேண்ட்செட் ஆன்ட்ரோ கிராஃபிக்ஸ் ஆக்ஸிலரோமீட்டர் எச்டி வீடியோ வசதிக்கு உதவுகிறது.இதில் சிறப்பான 1730 எம்ஏஎச் எல்ஐ பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இதனால் சார்ஜ் சீக்கிரத்தில் தீர்ந்துவிடும் என்ற கவலையே இருக்காது. இத்தகைய உயர்ந்த தொழில் நுட்பம் கொண்ட இந்த மாடல் ரூ.28,000 இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X