Just In
- 7 hrs ago
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 10 சீரிஸ் சாதனங்களுக்கு புதிய அப்டேட்.!
- 8 hrs ago
ஓபன் சேல் விற்பனைக்கு வந்தது அசத்தலான ரியல்மி 5எஸ்.!
- 9 hrs ago
விஞ்ஞானிகள் வடிவமைத்த ஃபிராக்ஃபோன்: இதில் இப்படி ஒரு அம்சம் இருக்கா?
- 10 hrs ago
பார்வையற்றோருக்கான ஸ்மார்ட் ஸ்டிக்! 8 வயது சிறுமியின் அசத்தல் கண்டுபிடிப்பு..
Don't Miss
- Automobiles
திருமணம் முடிந்த கையோடு புதுமண தம்பதி செய்த நல்ல காரியம்... ஊர் முழுக்க இதுதான் பேச்சா இருக்கு...
- Movies
நீங்களே கேப்ஷன் கொடுங்க... உள்ளாடை அணியாமல் முன்னழகை காட்டி.. பிரபல நடிகை குசும்பு!
- Finance
50% விலையேறிய காய்கறிகளின் விலை.. அதிகளவு மழையும் ஒரு காரணமே..!
- Sports
ஒத்துக்கவே முடியாது.. ஜடேஜா தீர்ப்பை மாற்றிய அம்பயர்.. கோபத்தில் கொந்தளித்த கோலி.. வெடித்த சர்ச்சை!
- News
ஒரே நாளில் உயர்ந்த உதயநிதி இமேஜ்.. தேசிய அளவில் ஹிட் அடித்த போராட்டம்.. சீனியர்கள் சப்போர்ட்!
- Lifestyle
இந்த வாரம் யாருக்கெல்லாம் பணம் மழையா கொட்டப்போகுது தெரியுமா?
- Education
DRDO: மத்திய அரசில் காத்திருக்கும் 1800 வேலைகள்! ஊதியம் ரூ.56 ஆயிரம்!
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
அமெரிக்க மார்கெட்டை அதிர செய்யும் புதிய எச்டிசி ஸ்மார்ட்போன்!
எந்த ஸ்மார்ட்போன் வெளி வந்தாலும் அதன் திரை பெரியதாக இருக்க வேண்டும் என்பதில் வாடிக்கையாளர்கள் மிகவும் கவனமாக இருக்கிறார்கள். இந்த ஸ்மார்ட்போனில் திரைக்கு குறைவே இல்லை. இதன் 4.3 இஞ்ச் திரை வசதி 960 X 540 பிக்ஸல் திரை துல்லியத்தினை கொடுக்கும்.
கண்ணாடி போல் தெளிவான தகவல்களையும், காட்சியினையும் இந்த ஸ்மார்ட்போனில் பெற முடியும். கறுப்பு நிறத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த எச்டிசி இவோ வி 4ஜி எல்டிஇ ஸ்மார்ட்போன் கியூஎச்டி தொடுதிரை வசதியினை கொண்டது.
1.2 ஜிகாஹெர்ட்ஸ் பிராசஸர் கொண்ட இந்த ஸ்மார்ட்போனின் செயல்பாட்டினை பற்றி கவலையே பட வேண்டிய அவசியம் இல்லை. இந்த பிராசஸர், இதன் ஐஸ் கிரீம் சான்ட்விச் ஆப்பரேட்டிங் சிஸ்டம் சிறப்பாக இயங்க துணை புரியும். தறமான புகைப்படங்களை பெற இதில் 5 மெகா பிக்ஸல் கேமராவும், 1.3 மெகா பிக்ஸல் முகப்பு கேமராவும் கொடுக்கப்பட்டுள்ளது.
8 ஜிபி இன்டர்னல் மெமரியில் அசத்தும் இந்த ஸ்மார்ட்போன், 32 ஜிபி வரை மெமரியினை விரிவுபடுத்தி கொள்ளும் தன்மையினையும் கொடுக்கும். ஆக மொத்தம் இந்த எச்டிசி இவோ வி ஸ்மார்ட்போனில் மெமரி பற்றிய கவலையும் இல்லை.
வாடிக்கையாளர்கள் பிரவுசிங் வசதியினை பயன்படுத்த ஜிபிஆர்எஸ் தொழில் நுட்பம் கொண்ட இந்த ஸ்மார்ட்போன் அழகாக 3ஜி மற்றும் 4ஜி நெட்வொர்க் சேவைக்கும் சப்போர்ட் செய்கிறது. கேட்டு மகிழ ஆடியோ ப்ளேயர் வசதியும் உண்டு.
கேட்கும் பாடல்களாக இருந்தாலும் சரி தகவல்களாக இருந்தாலும் சரி அதை உடனே மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள புளூடூத் வசதியும் உள்ளது. கம்ப்யூட்டர் சிபியூவில் இணைத்து ஆடியோ கேட்க 3.5 எம்எம் ஜேக் வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது.
சில ஸ்மார்ட்போன்களில் சிறப்பான தொழில் நுட்பங்கள் இருக்கும். ஆனால் இந்த தொழில் நுட்பங்களை சரியாக சப்போர்ட் செய்ய சிறந்த பேட்டரி இருக்காது. இதில் 1,730 எம்ஏஎச் பேட்டரி உள்ளதால் நீடித்து உழைக்கும் தன்மை கொண்டது.
எச்டிசி இவோ வி எல்டிஇ 4ஜி ஸ்மார்ட்போன் பற்றிய விலை விவரங்கள் இன்னும் சரிவர வெளியாகவில்லை. எல்லா வகையிலும் சிறந்த தொழில் நுட்பங்களை கொடுக்கும் இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவிலும் கூடிய விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
22,990
-
29,999
-
14,999
-
28,999
-
34,999
-
1,09,894
-
15,999
-
36,591
-
79,999
-
71,990
-
14,999
-
9,999
-
64,900
-
34,999
-
15,999
-
25,999
-
46,669
-
19,999
-
17,999
-
9,999
-
22,160
-
18,200
-
18,270
-
22,300
-
32,990
-
33,530
-
14,030
-
6,990
-
20,340
-
12,790