For Quick Alerts
For Daily Alerts
Just In
- 1 hr ago கம்ப்யூட்டர் Keyboard: F மற்றும் J கீயில் மட்டும் கோடு இருப்பது ஏன்? இது தெரியாம டைப் செஞ்சா கேலி செய்வாங்க..
- 2 hrs ago பிளிப்கார்ட் பிச்சிக்குது.. வெறும் ரூ.13,999 போதும்.. OIS கேமரா.. 6000mAh பேட்டரி.. 1TB மெமரி.. எந்த மாடல்?
- 3 hrs ago Samsung போன்களில் திடீரென தோன்றும் பச்சை கோடுகள்.. இலவசமாக Display-வை மாற்றுவது எப்படி?
- 3 hrs ago அடேங்கப்பா.. இது நம்ம லிஸ்ட்ல இல்லையே.. இரண்டு டிஸ்பிளே.. புதிய Nokia போன் ரெடி.. எந்த மாடல்?
Don't Miss
- News "பாம் வச்சிருக்கோம்! சீக்கிரம் வெடிக்க போகுது!" சென்னை வி.ஆர்.மாலுக்கு வெடிகுண்டு மிரட்டல்!
- Lifestyle உங்கள் கால் நகங்களை அழகாக மாற்ற அற்புதமான டிப்ஸ்..
- Movies Pandian stores 2: குமரனை சம்பவம் செய்ய ஒன்றுசேரும் சகோதரர்கள்.. தடுக்க பரிதவிக்கும் பழனிவேல்!
- Finance இனி பீட்சா முதல் பெப்சி வரை இவர்கள் கையில் தான்..!! வாரிசு கைக்கு மாறும் ஆர் ஜே கார்ப்பரேஷன்..!
- Automobiles இவ்வளவு கம்மி விலையா? பஜாஜ் பல்சர் 400 பைக்கின் அறிமுக தேதி உறுதியானது!
- Sports சிஎஸ்கே அணிக்கு சிக்கல்.. பிளே-ஆஃப் வாய்ப்புக்கு ஆப்பு வைத்த 2 அணிகள்.. இனி என்ன செய்ய வேண்டும்?
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
புதிய பேட்டரியை பெறும் இவோ ஷிஃப்டு 4ஜி ஸ்மார்ட்போன்!
Mobile
oi-Staff
By Super
|
மொபைல்களிலும், ஸ்மார்ட்போன்களிலும் உள்ள பேட்டரியின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது எச்டிசி நிறுவனம். இவோ ஷிப்டு 4ஜி ஸ்மார்ட்போனில் புதிய பேட்டரியை வழங்க உள்ளது எச்டிசி. பேட்டரி தயாரிப்பில் சிறப்பாக செயல்பட்டு வரும் ஆன்ட்ரியான் நிறுவனத்தின் மூலம் புதிய பேட்டரியை இவோ ஷிஃப்டு 4ஜி ஸ்மார்ட்போனிற்கு
வழங்க உள்ளது எச்டிசி.
இந்த புதிய பேட்டரியின் சில தொழில் நுட்ப விவரங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. இது 3.7 வால்ட், 31 கிராம் யூனிட் நீடித்து உழைக்கும் தன்மை கொண்டது. இந்த புதிய பேட்டரி 3ஜி வசதிக்கு 6 மணி நேரம் 28 நிமிடம் டக் டைம் கொடுக்கும்.
இப்படி புதிய பேட்டரியை உருவாக்கி வாடிக்கையாளர்களின் அதிக பாராட்டுதல்களை பெற இருக்கிறது எச்டிசி நிறுவனம். இந்த புதிய பேட்டரி வசதியின் மூலம் மற்றவர்களை தொடர்பு கொள்ளும் இனிமையான நேரம் நிச்சயம் நீட்டிக்கப்படும்.
Comments
Best Mobiles in India
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470
தொழில்நுட்பச் செய்திகளை
உடனுக்குடன் பெற கிஸ்பாட்
Allow Notifications
You have already subscribed
Read more about: