ஸ்பிரின்ட் வயர்லெஸ் வசதியுடன் புதிய எச்டிசி இவோ!

ஸ்பிரின்ட் வயர்லெஸ் வசதியுடன் புதிய இவோ ஸ்மார்ட்போனை எச்டிசி அமெரிக்க மார்க்கெட்டில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2010ம் ஆண்டு இவோ 4ஜி எல்டிஇ ஸ்மார்ட்போனை எச்டிசி விற்பனைக்கு கொண்டு வந்தது. அத்துனை நவீன தொழில்நுட்பத்துடன் வந்த இந்த புதிய ஸ்மார்ட்போன் வாடிக்கையாளர்கள் மத்தியில் நன் மதிப்பை பெற்றது.
இதை தக்கவைக்கும் விதமாக தற்போது ஸ்பிரின்ட் வயர்லெஸ் வசதியுடன் அமெரிக்க மார்க்கெட்டில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் ஏராளமான இணைப்பு வசதிகளை பெற முடியும்.
இந்த ஸ்மார்ட்போன் 4.7 இஞ்ச் அளவு தொடுதிரையை கொண்டிருக்கிறது. இதில், 8 மெகா பிக்ஸல் முதன்மை கேமராவும், 1.3 மெகா பிக்ஸல் முகப்பு கேமராவும் பொருத்தப்பட்டிருக்கிறது.
ஆன்ட்ராய்டு 4.0 ஐஸ்கிரீம் சான்ட்விஜ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்குகிறது. இதில், ஆற்றல் வாய்ந்த 2000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டிருப்பதால் சிறந்த பேட்டரி பேக்கப்புக்கு கியாரண்டி.
16 ஜிபி சேமிப்பு திறனை கொண்டிருக்கும் இந்த ஸ்மார்ட்போனின் சேமிப்பு திறனை அதிகரித்துக்கொள்ளவும் முடியும். இந்த போனின் விலை உள்ளிட்ட விபரங்கள் விரைவில் வெளியிடப்பட உள்ளது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470


Click it and Unblock the Notifications