எச்.டி.சி டிஸைர் 816 மொபைல் ஒரு பார்வை....!

Written By:

எச்.டி.சி நிறுவனம் தற்போது அண்மையில் வெளியிட்டுள்ள மொபைல் எச்.டி.சி டிஸைர் 816 ஆகும்.

இந்த மொபைல் பற்றி கொஞ்சம் பார்க்கலாமாங்க 5.5. இன்ச் கொண்ட இந்த மொபைல் ஆண்ட்ராய்டின் லேட்டஸ்ட் வரவான கிட்கேட்டுடன் வெளிவருகிறது.

1.5GB க்கு ரேம் மற்றும் ஸ்னேப் டிராகன் கோட் கோர் பிராஸஸர் 13MP க்கு கேமரா மற்றும் 5MP க்கு பிரன்ட் கேமரா ஆகியவற்றையும் இந்த மொபைல் கொண்டுள்ளது.

இதன் பேட்டரி திறன் 2600mAh ஆகும் இந்த மொபைல் ஆன்லைனில் எவ்வளவு விலைக்கு விற்க்கப்படுகின்றது என்பதை பாருங்கள்...

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
இன்பிபீம்

#1

இந்த தளத்தில் இதன் விலை ரூ.24,450

சஹோலிக்

#2

இந்த தளத்தில் இதன் விலை ரூ.23,029

அமேசான்

#3

இந்த தளத்தில் இதன் விலை ரூ.25,500

பிக் சி

#4

இந்த தளத்தில் இதன் விலை ரூ.23,029

இ பே

#5

இந்த தளத்தில் இதன் விலை ரூ.23,795

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்