எச்.டி.சி டிஸைர் 616 ஆன்விலை இதுதான்....!

By Keerthi
|

இன்றைக்கு எச்.டி.சி நிறுவனம் புதிதாக மொபைல் ஒன்றை வெளியிட்டுள்ளது அதன் பெய்ர் எச்.டி.சி டிஸைர் 616 ஆகும்.

இதோ அந்த மொபைலை பற்றி சிறிது பார்ப்போமா 5 இன்ச்சில் வெளியாகும் இந்த மொபைலில் வேகமாக இயங்கக்கூடிய ஆக்டா கோர் பிராஸஸர் உள்ளது.

இதில் 1GB க்கு ரேம் மற்றும் 4GB க்கு இன்பில்ட் மெமரி ஆகியவற்றுடன் இந்த மொபைல் நமக்கு கிடைக்கின்றது.

மேலும், 8MP க்கு கேமரா மற்றும் 2MP க்கு பிரன்ட் கேமரா ஆகியவற்றுடன் இந்த மொபைல் சந்தையில் நமக்கு கிடைக்கின்றது.

இந்த மொபைலின் பேட்டரி திறன் 2000mAh ஆகும் இதோ இந்த மொபைல் ஆன்லைனில் எவ்வளவு விலைக்கு விற்கப்படுகின்றது என்பதை பார்ப்போமா.....

#1

#1

இதில் இதன் விலை ரூ.16,900 ஆகும்

#2

#2

இதில் இதன் விலை ரூ.17,845 ஆகும்

#3

#3

இதில் இதன் விலை ரூ.15,990 ஆகும்

#4

#4

இதில் இதன் விலை ரூ.16,500 ஆகும்

#5

#5

இதில் இதன் விலை ரூ.17,299 ஆகும்

Most Read Articles
Best Mobiles in India

English summary
this is the article about the htc desire 616 online deals

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X