ஹச்டிசி டிஸையர் 600C டாப் ஆன்லைன் டீல்ஸ்!!!

Posted By:

ஹச்டிசி நிறுவனம் அண்மையாக ஹச்டிசி ஒன் மினி, ஹச்டிசி டிஸையர் 601 மற்றும் ஹச்டிசி டிஸையர் 300 ஆகிய ஸ்மார்ட்போன்களை வெளியிட்டது. இரு தினங்களுக்கு முன்னால் ஹச்டிசி டிஸையர் 600C விரைவில் விற்பனைக்கு வரபோகிறது என ஆன்லைன் மொபைல் ஸ்டோர்களில் விளம்பரங்கள் இருந்தன.

இப்பொழுது ஹச்டிசி டிஸையர் 600C ஸ்மார்டோபோனுக்கான ஆன்லைன் விற்பனை தொடங்கியுள்ளது. இதன் ஆன்லைன் டீல்ஸ்களை பார்பதற்க்கு முன்னால் இதன் சிறப்பம்சங்களை பார்ப்போம்.

4.5இன்ஞ் ஹச்டி டிஸ்பிளே,
1.2GHZகுவால்கம் ஸ்னாப்டிராகன் 200 பிராசஸர்,
1ஜிபி ராம்,
8ஜிபி ரோம்,
8மெகாபிக்சல் கேமரா,
1.6மெகாபிக்சல் பிரண்ட் கேமரா,
64ஜிபி எக்ஸ்பேண்டபுள் மெமரி
புளுடூத்,
wi-fi, 3ஜி,
ஆன்டிராய்ட் ஜெல்லிபீன் ஓஎஸ்
1860mAh பேட்டரி

கீழே உள்ள சிலைட்சோவில் ஹச்டிசி டிஸையர் 600C ஸ்மார்டோபோனின் டாப் ஆன்லைன் டீல்ஸ்களை பார்ப்போம்.

ஹச்டிசி டிஸையர் 600C ஸ்மார்ட்போன் கேலரிக்கு இங்கே கிளிக் செய்யவும்

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

புதிய மாடல் ஸ்மார்ட்போன்கள் மற்றும் விலைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்