எச்.டி.சி டிஸைர் 210 மொபைல் பற்றி பார்க்கலாமாங்க....!
இன்றைக்கு எச்.டி.சி மொபைல்களுக்கு எப்போதும் சந்தையில் பெரிய அளவில் ஒரு மதிப்பு இருக்கிறது என்றே கூறலாம்.
அந்தவகையில் தற்போது நாம் பார்க்க உள்ளது எச்.டி.சி நிறுவனத்தின் லேட்டஸ்ட் வரவான எச்.டி.சி டிஸைர் 210 மொபைலை பற்றிதாங்க.
4 இன்ச்சில் உள்ள இந்த மொபைலில் ஆண்ட்ராய்டின் ஜெல்லிபீன் ஓ.எஸ் உள்ளது மேலும் இந்த மொபைல் டபயல் சிம் மொபைல் ஆகும்.
இதன் கேமரா திறனானது 5MP க்கு உள்ளது மேலும் பிரன்ட் கேமரா சாதாரண VGA கேமரா மட்டுமே கொடுத்துள்ளனர்.
டூயல் கோர் பிராஸஸருடன் வெளிவரும் இந்த மொபைலில் 512MB க்கு ரேம் உள்ளது 4GB க்கு இன்பில்ட் மெமரி உள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இதோ அந்த மொபைல் பற்றி மேலும் சிறிது பார்க்கலாம் வாங்க.....

#1
இந்த மொபைலின் விலை ரூ.7,900 ஆகும்

#2
இதில் 5MP அளவுக்கு கேமரா உள்ளது

#3
மொபைலின் எடை 130 கிராம் ஆகும்

#4
இதன் மொபைலின் டிஸ்பிளே 4 இன்ச் நீளத்தில் உள்ளது எனலாம்
#5
இதோ இந்த மொபைலின் வீடியோ உங்களுக்காக


Click it and Unblock the Notifications