Home
Mobile

3ஜிபி ரேம் & 5.5-இன்ச் டிஸ்பிளேவுடன் வெளிவரும் எச்டிசி டிசையர் 12.!

எச்டிசி டிசையர் 12 சாதனம் 3ஜிபி ரேம் மற்றம் 32ஜிபி உள்ளடக்க மெமரி ஆதரவுடன் வெளிவரும், அதன்பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

By Prakash

எச்டிசி நிறுவனம் 3ஜிபி ரேம் மற்றும் 5.5-இன்ச் டிஸ்பிளேவுடன் எச்டிசி டிசையர் 12 ஸ்மார்ட்போன் மாடலை இந்தியாவில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது, அதன்பின்பு பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல். எச்டிசி டிசையர் 12 ஸ்மார்ட்போன் பற்றிய பல்வேறு விவரங்கள் இப்போது ஆன்லைனில் கசிந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

எச்டிசி டிசையர் 12 ஸ்மார்ட்போன் மாடல் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவரும், அதன்பின்பு மீடியாடெக் செயலி மற்றும் பல்வேறு இணைப்ப ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

எச்டிசி டிசையர் 12:

எச்டிசி டிசையர் 12:

எச்டிசி டிசையர் 12 ஸ்மார்ட்போன் மாடல் 5.5-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 1440 x 720 பிக்சல் தீர்மானம் மற்றும் 18:9 என்ற திரைவிகிதம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது.

குவாட்-கோர்

குவாட்-கோர்

இக்கருவி 64-பிட் குவாட்-கோர் மீடியாடெக் செயலியைக் கொண்டுள்ளது, அதன்பின்பு ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கது.

சேமிப்பு:

சேமிப்பு:

எச்டிசி டிசையர் 12 சாதனம் 3ஜிபி ரேம் மற்றம் 32ஜிபி உள்ளடக்க மெமரி ஆதரவுடன் வெளிவரும், அதன்பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

கேமரா:

கேமரா:

இந்த ஸ்மார்ட்போனில் 12எம்பி ரியர் கேமரா மற்றும் 5எம்பி செல்பீ கேமரா இடம்பெற்றுள்ளது, மேலும் எல்இடி பிளாஷ் ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கது.

இணைப்பு ஆதரவுகள்:

இணைப்பு ஆதரவுகள்:

வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, மைக்ரோ யுஎஸ்பி, டூயல்-சிம் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

Instagram Simple Tips and Tricks (TAMIL)
2730எம்ஏஎச்:

2730எம்ஏஎச்:

எச்டிசி டிசையர் 12 ஸ்மார்ட்போனில் 2730எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த சாதனத்தின் விலைப் பற்றிய விவரங்கள் வெளியிடப்படவில்லை.

Best Mobiles in India

English summary
HTC Desire 12 surfaces with 5 5 inch 18 9 display and 3GB RAM ; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X