Home
Mobile

13எம்பி கேமராவுடன் வெளிவரும் எச்டிசி டிசையர் 12 பிளஸ்.!

இந்த ஸ்மார்ட்போனில் 13எம்பி ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் இதனுடைய செல்பீ கேமரா 8மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது.

By Prakash S

எச்டிசி நிறுவனம் தற்சமயம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது, அதன்படி விரைவில் 13எம்பி கேமரா மற்றும் 18:9 என்ற திரைவிகிதம் அடிப்படையில் புதிய எச்டிசி டிசையர் 12 பிளஸ் ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகப்படுத்தி திட்டமிட்டுள்ளது, மேலும் பல்வேறு எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

13எம்பி கேமராவுடன் வெளிவரும் எச்டிசி டிசையர் 12 பிளஸ்.!

எச்டிசி டிசையர் 12 பிளஸ் ஸ்மார்ட்போன் பொதுவாக 5.99-இன்ச் டிஎப்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின் 1440×720 தீர்மானம் மற்றும் பாதுகாப்பு அம்சங்களுடன் வெளிவரும்.

இந்த ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 450 செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்டராய்டு இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். மேலும் இயக்கத்திற்க்கு மிக அருமையாக இருக்கும் இந்த டிசையர் 12 பிளஸ் ஸ்மார்ட்போன்.

13எம்பி கேமராவுடன் வெளிவரும் எச்டிசி டிசையர் 12 பிளஸ்.!

டிசையர் 12 பிளஸ் ஸ்மார்ட்போன் 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது. மேலும் விளையாட்டு போன்ற அம்சங்களுக்கு மிக அருமையாக இருக்கும் இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

இந்த டிசையர் 12 பிளஸ் ஸ்மார்ட்போனில் 13எம்பி ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் இதனுடைய செல்பீ கேமரா 8மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது. மேலும் டூயல் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

13எம்பி கேமராவுடன் வெளிவரும் எச்டிசி டிசையர் 12 பிளஸ்.!

வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

எச்டிசி டிசையர் 12 பிளஸ் ஸ்மார்ட்போனில் 2965எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் விலைப் பற்றிய விவரங்கள் தெரிவிக்கப்படவில்லை.

Best Mobiles in India

English summary
HTC Desire 12 Plus with 18 9 display 13MP camera spotted online ; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X