Home
Mobile

ஜெல்லி பீன் அப்டேஷனை பெறும் எச்டிசி ஸ்மார்ட்போன்!

By Super

ஜெல்லி பீன் அப்டேஷனை பெறும் எச்டிசி ஸ்மார்ட்போன்!
புதிய ஒன் எக்ஸ் ஸ்மார்ட்போனை தற்சமயம் வெளியிட்ட எச்டிசி நிறுவனம், இதற்கு புதிய ஜெல்லி பீன் அப்டேஷன் வசதியினையும் வழங்குகிறது.

ஒன் வரிசை ஸ்மார்ட்போன்களை அடுத்து அடுத்து வழங்கி வருகிறது எச்டிசி நிறுவனம். ஒன் எஸ், ஒன் வி போன்ற ஒன் வரிசை ஸ்மார்ட்போன்கள் வாடிக்கையாளர்கள் மத்தியில் சிறந்த வரவேற்பினையும் பெற்று வருகிறது.

இதில் புதிய ஸ்மார்ட்போனான ஒன் எக்ஸ் ஸ்மார்ட்போனிற்கு புதிய ஆன்ட்ராய்டு ஜெல்லி பீன் வெர்ஷன் ஆப்பரேட்டிங் வசதியினை அப்டேட் செய்கிறது எச்டிசி நிறுவனம்.

இந்த அப்டேஷன் வசதிக்கும் முன்பு ஒன் எக்ஸ் ஸ்மார்ட்போன் ஐஸ் கிரீம் சான்ட்விச் ஆப்பரேட்டிங் சிஸ்டம் வசதியினை கொண்டிருந்தது.

இங்கிலாந்தில் எச்டிசி ஒன் எக்ஸ் ஸ்மார்ட்போனில் புதிய ஆன்ட்ராய்டு ஜெல்லி பீன் வெர்ஷன் அப்டேஷனை வழங்குவதாக அறிவித்துள்ளது எச்டிசி ஸ்மார்ட்போன்.

இந்த எச்டிசி ஒன் எக்ஸ் ஸ்மார்ட்போனில் 1.3 மெகா பிக்ஸல் கொண்ட கேமராவும், 8 மெகா பிக்ஸல் கொண்ட கேமராவும் கொடுக்கப்பட்டுள்ளது. ஜெல்லி பீன் வெர்ஷன் இயங்குதளத்தின் அப்டேஷனை வழங்குவதற்கு முன்பே, நிறைய உயர்ந்த தொழில் நுட்பத்தினை கொண்டிருந்தது எச்டிசி ஒன் எக்ஸ் ஸ்மார்ட்போன்.

இப்போது எச்டிசி ஒன் எக்ஸ் ஸ்மார்ட்போனில் புதிய ஆன்ட்ராய்டு ஓஎஸ் வெர்ஷனான ஜெல்லி பீன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் அப்டேஷன் வழங்கினால் மேப் மெனு வெர்ஷன் போன்ற வசதியினை எளிதாக பெறலாம்.

ஒன் எக்ஸ் ஸ்மார்ட்போனிற்கு வழங்கும் இந்த ஜெல்லி பீன் அப்டேஷன் வசதி மற்ற நாடுகளிலும் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X