ஹச்டிசி பட்டர்பிளை எஸ் முன்பதிவு ஆரம்பம்!!!

|

ஹச்டிசி நிறுவனம் அண்மையில் டிஸையர் 601 மற்றும் டிஸையர் 300 ஆகிய மொபைல்களை பற்றிய அறிவிப்பை அதிகாரபூர்வமாக வெளியிட்டது. இப்பொழுது ஹச்டிசி பட்டர்பிளை எஸ் ஸ்மார்ட்போனுக்கான முன்பதிவு ஆன்லைன் ரீடெய்ல் ஸ்டோரான சாஹோலிக்கில் தொடங்கிவிட்டது.

இந்நிறுவனம் ஹச்டிசி ஒன் மொபைலை வெளியிட்ட போதே அதன் விலை (ரூ.42,000) அதிகமாக உள்ளதாக சில கருத்துக்கள் வந்துன.
ஹச்டிசி பட்டர்பிளை எஸ் விலை ரூ.52,428 என்று போடப்பட்டு ஆன்லைனில் முன்பதிவு தொடங்கியுள்ளது. இதை மக்கள் எவ்வாறு வரவேற்கிறார்கள் என்பது விரைவில் தெரியும்.

ஹச்டிசி பட்டர்பிளை எஸ் ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்களை பார்ப்போம்.

5 இன்ஞ் எல்சிடி டிஸ்பிளே
1.9Ghz குவால்கம் ஸ்னாப்டிராகான் 600 கூவாட் கோர் பிராசஸர்
ஆன்டிராய்ட் 4.2 ஜெல்லிபீன் ஓஎஸ்
4.3மெகாபிக்சல் அல்ட்ராபிக்சல் கேமரா
2.1 மெகாபிக்சல் பிரண்ட் கேமரா
16 ஜிபி மெமரி
2 ஜிபி ராம்
Wi-Fi,
புளுடூத் ,
3200 mAh பேட்டரி

புதிய மாடல் ஸ்மார்ட்போன்கள் மற்றும் விலைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்

ஹச்டிசி பட்டர்பிளை எஸ்

ஹச்டிசி பட்டர்பிளை எஸ்

ஹச்டிசி பட்டர்பிளை எஸ் முன்பதிவு ஆன்லைனில்

ஸ்மார்ட்போன் கேலரிக்கு இங்கே கிளிக் செய்யவும்

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X