HTC பட்டாம்பூச்சியும் 5 அங்குல திரையும்
oi
-Staff
By Super
HTC நிறுவனம் பட்டர்ப்ளை என்ற புதிய ஸ்மார்ட் போனை சந்தடியில்லாமல் அறிவித்துள்ளது. பட்டாம்பூச்சி என தலைப்பில் சொல்லப்பட்டதற்கு காரணம் இப்பொழுது புரிகிறதா?இந்த புதிய ஸ்மார்ட் போன் 5 அங்குல திரையைக்கொண்டிருக்கும். இந்த திரையில் 1080பி என்ற அளவிலான HD வீடியோக்களைக் காணலாம். பட்டர்ப்ளை J என்ற தனது முந்தைய வரிசை மாடலை ஜப்பானில் கடந்த வருடமே வெளியிட்டிருந்தது HTC.புதிய பட்டாம்பூச்சியைப் பற்றிய தகவல்களை HTC இணையத்தளத்தில் வெளியிட்டுள்ளது. அதன் சில நுட்பக்கூறுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
- 5 அங்குல சூப்பர் LCD 3 திரை மற்றும் 1080பி ரெசுலூசன்
- 3G,
- EDGE,
- Wi-Fi 802.11,
- NFC,
- 8எம்பி கேமரா,
- 16ஜிபி உள்நினைவகம் மற்றும் அதிகப்படுத்தும் வகையிலான மைக்ரோ SD அட்டை.
- MHL.
இவைதவிர இந்த போன் சிறந்த வீடியோ ரெகார்டிங் மற்றும் சிறப்பாக படல்கள்கேட்கும் அமைப்புடன் வருகிறது. தற்பொழுதுவரை இந்த ஸ்மார்ட் போனுக்கான விலை விபரங்கள் கிடைக்கப்பெறவில்லை. நமது தளம் அந்த தகவலையும் வரைவில் வெளியிடும்.
Comments
Best Mobiles in India
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470
தொழில்நுட்பச் செய்திகளை
உடனுக்குடன் பெற கிஸ்பாட்
Allow Notifications
You have already subscribed


Click it and Unblock the Notifications
