Home
Mobile

நீண்ட நாட்களுக்கு பிறகு வெளிவரும் எச்டிசி டிசையர் ஸ்மார்ட்போன்.!

எச்டிசி நிறுவனம் நீண்டநாட்களுக்கு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது,அதன்படி விரைவில் எச்டிசி டிசையர் 19 பிளஸ் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எச்டிசி டிசையர் 19 பிளஸ்  டிஸ்பிளே

எச்டிசி டிசையர் 19 பிளஸ் டிஸ்பிளே

வெளிவந்த தகவலின் அடிப்படையில் எச்டிசி டிசையர் 19 பிளஸ் ஸ்மார்ட்போன் 6.2-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது என்றும், பின்பு 720 x 1520 பிக்சல் திர்மானம் மற்றும சிறந்த பாதுகாப்பு வசதி அடிப்படையில் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அசத்தலான சிப்செட் வசதி:

அசத்தலான சிப்செட் வசதி:

எச்டிசி டிசையர் 19 பிளஸ் ஸ்மார்ட்போன் மாடல் பொதுவாக ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ பி35 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது. பின்பு ஆண்ட்ராய்டு 9.0பை இயங்குதளத்தை கொண்டுவரும் என்பதால் இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

16எம்பி  செல்பீ கேமரா

16எம்பி செல்பீ கேமரா

எச்டிசி டிசையர் 19 பிளஸ் சாதனத்தின் பின்புறம் 13எம்பி பிரைமரி சென்சார்+ 8எம்பி அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ் என இரண்டு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் 16எம்பி செல்பீ கேமரா,எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்கள் இதில் இடம்பெற்றுள்ளது.

128ஜிபி உள்ளடக்க மெமரி

128ஜிபி உள்ளடக்க மெமரி

இந்த ஸ்மார்ட்போன் மாடல் 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி ஆதரவுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் உள்ளது.

 3850எம்ஏஎச் பேட்டரி

3850எம்ஏஎச் பேட்டரி

மேலும் 3850எம்ஏஎச் பேட்டரி ஆதரவுடன் இந்த எச்டிசி டிசையர் 19 பிளஸ் ஸ்மார்ட்போன் வெளிவரும்ää மேலும் 4ஜி வோல்ட்இ,
ஜிபிஎஸ், வைஃபை, 3.5எம்எம் ஆடியோ ஜாக், என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி போர்ட் போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இடம்பெற்றுள்ளது.

Best Mobiles in India

English summary
HTC Announcement: New Smartphone Coming Soon to India with Desire 19+, What to Expect : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X