Just In
- 11 min ago முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- 51 min ago போச்சு! Paytm-ஐ தொடர்ந்து Kotak Mahindra-க்கு ஆப்பு வைத்த RBI.. இனி உங்க Account, Credit Card-லாம் என்ன ஆகும்?
- 1 hr ago இதுதான் புதிய Infinix போன்.. 108MP கேமரா.. JBL சவுண்ட்.. 45W சார்ஜிங்.. எந்த மாடல்? எப்போது அறிமுகம்?
- 1 hr ago Airtel அதிரடி.. இலவச ரௌட்டர்.. செட் டாப் பாக்ஸ்.. அன்லிமிடெட் டேட்டா.. 300 கேபிள் டிவி சேனல்.. 15 OTT சந்தா..
Don't Miss
- News பள்ளி திறப்பு தள்ளிவைப்பு? அமைச்சர் அன்பில் மகேஷ் முக்கிய ஆலோசனை.. மாணவர்களுக்கு வரும் குட்நியூஸ்?
- Sports இன்னும் 6 போட்டிகள் இருக்கு.. என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.. பிளே ஆஃப் பற்றி ஆர்சிபி வீரர் ஜாக்ஸ்!
- Movies Baakiyalakshmi serial: பழனிச்சாமி -பாக்கியா திருமணம்.. செல்வி சொன்ன விஷயம்.. உறைநத பழனிச்சாமி!
- Lifestyle இந்த உணவுகளை கண்டிப்பாக பிரஷர் குக்கரில் சமைக்கக்கூடாது.. ஏன் தெரியுமா?
- Finance டீ கடையில் கூட இப்ப கிரெடிட் கார்டு பேமெண்ட் தான்.. ரூ.1 லட்சம் கோடியை தாண்டி புதிய சாதனை..!
- Automobiles துபாயில் சென்னை விமானத்தை தவறவிட்ட 15 வயது சிறுமி! அடுத்து நடந்த விஷயம் தான் அதிசயம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
கேலக்ஸி ஸ்மார்ட்போன்களை கீழ் இறக்க வரிந்துகட்டும் நிறுவனங்கள்!
மற்றும் இசட்டிஇ நிறுவனம்.
சாம்சங் நிறுவனத்தின் விற்பனையை அதிகப்படுத்தியது கேலக்ஸி வரிசை ஸ்மார்ட்போன்கள். மிக உயர்ந்த தொழில் நுட்பங்களையும், அகன்ற திரையையும் கொண்ட கேலக்ஸி ஸ்மார்ட்போன்கள் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பினை பெற்றுள்ளது.
இதனால் கேலக்ஸி ஸ்மார்ட்போன்களை கீழறக்க, பல நிறுவனங்கள் போட்டா போட்டிக்கு தயாராகி வருகிறது போலிருக்கிறது. மக்களை அதிகம் கவர்ந்த கேலக்ஸி ஸ்மார்ட்போனிற்கு போட்டியாக, எச்டிசி மற்றும் இசட்டிஇ நிறுவனம் ஸ்மார்ட்போன்களை வெளியிட திட்டமிட்டுள்ளது.
தற்சமயம் இசட்டிஇ நிறுவனமும் புதுமையான தொழில் நுட்பம் கொண்ட ஸ்மார்ட்போன்களை உருவாக்கி வருகிறது.
இப்போது இன்னும் ஒரு படி மேலே சென்று சிறந்த தொழில் நுட்பம் கொண்ட ஸ்மார்ட்போன்களை, சாம்சங் கேலக்ஸி நிறுவனத்திற்கு போட்டியாக வெளியிட உள்ளது.
இதனால் கூடிய விரைவில் எச்டிசி மற்றும் இசட்டிஇ நிறுவனம் அதி நவீன தொழில் நுட்பம் கொண்ட ஸ்மார்ட்போன்களை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470