கேலக்ஸி ஸ்மார்ட்போன்களை கீழ் இறக்க வரிந்துகட்டும் நிறுவனங்கள்!

மற்றும் இசட்டிஇ நிறுவனம்.
சாம்சங் நிறுவனத்தின் விற்பனையை அதிகப்படுத்தியது கேலக்ஸி வரிசை ஸ்மார்ட்போன்கள். மிக உயர்ந்த தொழில் நுட்பங்களையும், அகன்ற திரையையும் கொண்ட கேலக்ஸி ஸ்மார்ட்போன்கள் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பினை பெற்றுள்ளது.
இதனால் கேலக்ஸி ஸ்மார்ட்போன்களை கீழறக்க, பல நிறுவனங்கள் போட்டா போட்டிக்கு தயாராகி வருகிறது போலிருக்கிறது. மக்களை அதிகம் கவர்ந்த கேலக்ஸி ஸ்மார்ட்போனிற்கு போட்டியாக, எச்டிசி மற்றும் இசட்டிஇ நிறுவனம் ஸ்மார்ட்போன்களை வெளியிட திட்டமிட்டுள்ளது.
தற்சமயம் இசட்டிஇ நிறுவனமும் புதுமையான தொழில் நுட்பம் கொண்ட ஸ்மார்ட்போன்களை உருவாக்கி வருகிறது.
இப்போது இன்னும் ஒரு படி மேலே சென்று சிறந்த தொழில் நுட்பம் கொண்ட ஸ்மார்ட்போன்களை, சாம்சங் கேலக்ஸி நிறுவனத்திற்கு போட்டியாக வெளியிட உள்ளது.
இதனால் கூடிய விரைவில் எச்டிசி மற்றும் இசட்டிஇ நிறுவனம் அதி நவீன தொழில் நுட்பம் கொண்ட ஸ்மார்ட்போன்களை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470


Click it and Unblock the Notifications