புதிய ஹெச்பி பெவிலியன் பவர் லேப்டாப் அறிமுகம்.!
ஹெச்பி பெவிலியன் பவர் லேப்டாப் பொதுவாக 15.6-இன்ச் முழு எச்டி ஐபிஎஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது.
ஹெச்பி நிறுவனம் இப்போது புதிய பெவிலியன் பவர் லேப்டாப் மாடலை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது, அதன்பின் இந்த சாதனத்தின் விலை மதிப்பு பொறுத்தவரை ரூ.79,990-ஆக உள்ளது. மேலும் பல்வேறு இணைப்பு ஆதரவுகளுடன் இந்த லேப்டாப்
மாடல் வெளிவந்துள்ளது.
இந்த பெவிலியன் பவர் லேப்டாப் பொதுவாக எஃப்எச்டி ஐபிஎஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின் கணனி சந்தையில் அதிக எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது இந்த பெவிலியன் பவர் லேப்டாப் மாடல்.

15.6-இன்ச் டிஸ்பிளே:
ஹெச்பி பெவிலியன் பவர் லேப்டாப் பொதுவாக 15.6-இன்ச் முழு எச்டி ஐபிஎஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின் (1920-1080) பிக்சல் தீர்மானம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்டோஸ் 10:
இந்த லேப்டாப் சாதனம் விண்டோஸ் 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்து, அதன்பின் என்விடியா ஜியிபோர்ஸ் ஜி.டி.எக்ஸ் 1050 கிராபிக்ஸ் கார்ட் மற்றும் 7 வது தலைமுறை குவாட் கோர் இன்டெல் செயலி இவற்றுள் இடம்பெற்றுள்ளது.

ஆடியோ:
ஹெச்பி பூஸ்ட் ஆடியோ கொண்டுள்ளது, மேலும் 28GB PCIe SSD மற்றும் 1TB (HDD) சேமிப்புத் திறன் இவற்றுள் அடக்கம்எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு இனைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேமரா
ஹெச்பி வைட் விஷன் கேமரா வசதி இவற்றுள் இடம்பெற்றுள்ளது. மேலும் விளையாட்டு, இன்டர்செட் போன்ற வசதிகளுக்கு தகுந்தபடிஇந்த லேப்டாப் மாடல் உருவாக்கப்பட்டுள்ளது.

ஃபாஸ்ட்-சார்ஜ் :
90 நிமிடங்களில் சேமிக்கும் ஃபாஸ்ட்-சார்ஜ் தொழில்நுட்பம் வசதி கொண்டுள்ளது இந்த ஹெச்பி பெவிலியன் பவர் லேப்டாப்.


Click it and Unblock the Notifications