Home
Mobile

உங்கள் தலைக்கு மேல் பறக்கும் விமானம் எங்கு போகிறது தெரிந்துகொள்ள வேண்டுமா?

உங்கள் தலைக்கு மேல் பறக்கும் விமானம் எங்கு போகிறது தெரிந்துகொள்ள வேண்டுமா?

By Prakash S

உங்கள் தலைக்கு மேல் பறக்கும் விமானம் எங்கு போகிறது என்று தெரிந்து கொள்ள இப்போது ஸ்மார்ட்போனில் சில செயலிகள் வந்துவிட்டது, தினசரி நாம் விமானம் போவதை எளிமையாக பார்க்க முடியும், அவ்வாறு போகும் விமானம் எங்கு செல்கிறது,விமானத்தின் பெயர் போன்ற அனைத்து தகவல்களையும் மிக எளிமையாக ஸ்மார்ட்போனில் பார்க்க முடியும்.

மேலும் கூகுள் பிளே ஸ்டோரில் நம்பகத்தன்மையுள்ள செயலிகளை பயன்படுத்துவது மிகவும் நல்லது, Flightradar24 Flight Tracker-என்ற செயலி மூலம் விமானம் செல்லும் இடம், விமானத்தின் பெயர் மற்றும் எளிமையாக டிராக் செய்ய முடியும். குறிப்பாக இந்த செயலி பல்வேறு மக்களுக்கு பயனுள்ள வகையில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கூகுள் பிளே ஸ்டோர்:

கூகுள் பிளே ஸ்டோர்:

Flightradar24 Flight Tracker-செயலிப் பொறுத்தவரை கூகுள் பிளே ஸ்டோரில் மிக எளிமையாக கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும இவற்றில் உள்ள ஒரு முக்கியம் அம்சம், விமானம் பறக்கும் போதே ஸ்மார்ட்போனில் உள்ள கேமரா மூலம்டிராக் செய்ய முடியும். அதன்பின்பு இந்த செயலியில் உள்ள சில சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

விமானத்தின் பெயர்:

விமானத்தின் பெயர்:

Flightradar24 Flight Tracker- செயலி பொதுவாக மூன்று விதமாக டிராக் செய்ய முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது,முதலில் இவற்றில் கொடுக்கப்பட்டுள்ள மேப் மூலம் நேரடியாக விமானம் எங்கு செல்கிறது என்று பார்க்க முடியும். இரண்டாவது விமானம் பறக்கும் இடத்தை நீண்ட தூரம் வரை டிராக் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது, மூன்றாவது உங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள கேமரா மூலம் டிராக் செய்து விமானத்தின் பெயர் போன்ற அனைத்து விவரங்களையும் தெரிந்துகொள்ள முடியும்.

விமானம் பறக்கும் உயரம்:

விமானம் பறக்கும் உயரம்:

மேலும் இந்த செயலியில் உங்கள் இருப்பிடத்திற்கு அருகே பறக்கும் அனைத்து விமானங்களின் பெயர் மற்றும் அனைத்து விவிரங்களையும் மிக எளிமையாக தெரிந்துகொள்ள முடியும். Flightradar24 Flight Tracker- செயலி உள்ள more-எனும் விருப்பத்தை கிளிக் செய்தால் விமானங்கள் இறங்கும் நேரம், விமானத்தின் வேகம், விமானம் பறக்கும் உயரம் போன்ற அனைத்து தகவல்களையும் பெற முடியும்.

வழிப்பாதைகள்:

வழிப்பாதைகள்:

இந்த செயலியில் உள்ள route (பாதை) எனும் விருப்பத்தை கிளிக் செய்தால் விமானம் செல்லும் வழிப்பாதையை காட்டும் அம்சங்களை
கொண்டுள்ளது.

3டி பார்வை:

3டி பார்வை:

Flightradar24 Flight Tracker- செயலியில் 3டி பார்வை அம்சம் இடம்பெற்றுள்ளது, இதன் மூலம் விமானம் செல்லும் பதையை மிக எளிமையாக 3டி அம்சம் மூலம் எளிமையாக பார்க்க முடியும்.

Translate English to Tamil In your Mobile Easily (GIZBOT TAMIL)
தலைக்கு மேல்:

தலைக்கு மேல்:

உங்கள் தலைக்கு மேல் பறக்கும் விமானத்தின் தகவல்களை தெரிந்துகொள்ள Flightradar24 Flight Tracker- செயலியின் ar view (ஏஆர் பார்வை) எனும் விருப்பத்தை கிளிக் செய்தால் போதும் உடனே தெரிந்துகொள்ள முடியும்.

Best Mobiles in India

English summary
How to Track The Plane Flying over you ; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X